புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஜூலை, 2015

கிளிநொச்சியில் காணமல் போன மூன்று வயது சிறுமி சடலமாக மீட்பு.

கிளிநொச்சியில் கடந்த 21ம் திகதி காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த மூன்று வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கிழக்கில் ஹிஸ்புல்லாவின் ஏற்பாட்டில் தொடரும் மதமாற்ற செயற்பாடுகள்!

மட்டக்களப்பின் காத்தான்குடி பிரதேசத்தினை அண்டிய பகுதிகளில் வறுமை நிலையில் உள்ள தமிழ் குடும்பங்களை இஸ்லாமிய மதத்திற்கு மாற்றும் பணிகள் தற்போது

இலங்கை -பாகிஸ்தான்-மைதானத்தின் குழப்ப நிலைமை


கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.

முஸ்லிம் மக்களையும் தம்முடன் இணையுமாறு வேண்டுகோள் -இணைவார்களேயானால் முதல் 03 மட்டத்தில் ஆசனங்களை கைப்பற்ற முடியும் -சம்பந்தன்


இலங்கை தமிழரசுக் கட்சியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் இன்றையதினம் காலை 10.30 மணியளவில் திருகோணமலையில் இடம்பெற்றது.

இலங்கைத் தமிழர்கள் 4 பேர் விடுதலை


திருச்சி சிறப்பு முகாமில் இருந்து இலங்கை தமிழர்கள் 4 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

த.தே.கூ வின் முதலாவது பரப்புரைகூட்டம் மருதனார் மடத்தில்


த.தே.கூ வின்  முதலாவது தேர்தல் பரப்புரைக்கூட்டம் மருதனார்மடத்தில் எதிர்வரும்  25ஆம்  திகதி  இடம்பெறவுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது. 

அமெரிக்கா எனக்கு அழுத்தங்களை தரவில்லை ; வடக்கு முதல்வர்


அமெரிக்க வெளிவிவகார பிரதி அமைச்சர் நிஷா பில்வாலுடன் நடத்திய பேச்சுக்களின் போது தன்மீது எந்தவிதமான அழத்தங்களையும்  பிரயோகிக்கவில்லை என வடக்கு

டான் யாழ் ஒளி தொலைக்காட்சி மீதான வழக்கு; சட்டமா அதிபரின் ஆலோசனையை நாட பொலிஸார் முடிவு


நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பு நேரம்  தொடர்பில் தவறான அறிவித்தலை ஒலிபரப்பு செய்த யாழ்ப்பாணத்தில் இயங்கிவரும் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு

இந்திய அரசாங்கத்தின் தலையீட்டில் மைத்திரி – ரணில் ரகசிய ஒப்பந்தம்?


மஹிந்த தரப்பை அரசியலில் இருந்து வெளியேற்றுவதற்காக, மைத்திரி – ரணில் ரகசிய ஒப்பந்த இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாக மிகவும் நம்பத்தகுந்த

அரசாங்கத்திலிருந்து பதவி விலகும் 15 சுதந்திர கட்சி உறுப்பினர்கள்?


ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களை அமைச்சுப் பதவிகளில் இருந்து இராஜினாமா செய்யுமாறு, கட்சியின் தேர்தல் செயற்பாட்டின் முக்கியஸ்தர்

18 ஜூலை, 2015

ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான வாக்கெடுப்பு 2020 ல் நடத்த கனடிய தமிழர் தேசிய அவை தீர்மானம்


ஈழத்தமிழரின் இறையாண்மைக்கான சர்வஜன வாக்கெடுப்பின் முக்கியத்துவம் இன்று மிகவும் கனிந்து வருகின்றது. 2009ல் இன அழிப்பின் உச்சத்தை ஈழத்தமிழர்கள்

அநுராதபுரத்தில் நேற்று நடந்த ஐ.ம.சு.மு தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் முன்னால் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட வேட்பாளருமான மஹிந்த ராஜபக்ஷ உரையாற்றியபோது எடுத்த படம்.

போக்குவரத்து நேரசூசி வெளியிட்ட பின்னர் தவறும் சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கை ; வடக்கு அமைச்சர் டெனீஸ்வரன்

 
வடக்கு போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரனுக்கும் தனியார் பேருந்து உரிமையாளர் சங்க பிரதிநிதிகளுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. 

மீளக்குடியமர்ந்த 75 குடும்பங்களுக்கு 10.8 மில்லியன் ரூபா வங்கிக் கடன்

புனர்வாழ்வு அதிகார சபையினால் மீளக்குடியமர்;ந்த மக்களுக்கான சுயதொழில் வாய்ப்புக்களை உருவாக்கும் வகையில் இலங்கை கடன் உருவாக்கி கொடுத்துள்ளதாக

சென்னை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை


சென்னை அருகே பட்டாபிராமில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை

வடக்கு கிழக்கில் போட்டியிடும் கட்சிகள் மற்றும் மாவட்ட ரீதியான அரசியல் கள நிலவரங்கள்

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மகிந்த ராசபக்ச மீண்டும் போட்டியிடுகிறார் என்ற பரபரப்புக்களின் மத்தியில் தென்னிலங்கை தேர்தல் களம் சூடு பிடித்திருக்கும் இவ்வேளையில் வடக்கு கிழக்கில் போட்டியிடும் கட்சிகள் மற்றும் மாவட்ட ரீதியான
நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மகிந்த ராசபக்ச மீண்டும் போட்டியிடுகிறார் என்ற பரபரப்புக்களின் மத்தியில் தென்னிலங்கை தேர்தல் களம் சூடு பிடித்திருக்கும் இவ்வேளையில் வடக்கு கிழக்கில் போட்டியிடும் கட்சிகள் மற்றும் மாவட்ட ரீதியான அரசியல் கள நிலவரங்களை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

தேசியத் தலைவரால் நிராகரிக்கப்பட்டவர் வித்தியாதரன் :சகல தமிழரும் சிந்திக்க வேண்டும்!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் இணைந்து பணியாற்றிய போராளிகளை ஒன்றிணைத்து ஜனநாயகப் போராளிகள் என்ற அரசியல் கட்டமைப்பை வடக்கில் அங்குரார்ப்பணம்

தமிழ் மக்களின் ஒற்றுமையைச் சிதைக்க முற்படுகின்ற புலம்பெயர் அமைப்புக்களின் அவதானத்திற்கு

இலங்கையில் பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கான நாள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வழமைபோன்று தமிழ் அரசியல் கட்சிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக தமிழ் மக்கள்

சிறிசேன தருவார், ரணில் தருவார், சந்திரிக்கா தருவார் என்று நாம் எண்ணுவதெல்லாம் மடமை! முதலமைச்சர் உரை!



எமது தமிழ் மக்களின் வாழ்வில் ஒரு முக்கியமான கட்டம் இப்பொழுது உருவாகியுள்ளது. உள்ளூர் மக்களும் வெளியூர் உறவுகளும் ஒன்றுசேர்ந்து எமது வடகிழக்கு மாகாணங்களைக் கட்டி எழுப்புங் கடப்பாட்டினைக் கொண்டவர்களாக நாமுள்ளோம். எமது வளங்கள்

ad

ad