-

7 நவ., 2025

நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளர், ஒப்பந்ததாரர் கைது! [Friday 2025-11-07 07:00]

www.pungudutivuswiss.com

நெடுந்தீவில் தொல்பொருள் சுவடியை சேதப்படுத்திய விவகாரத்தில் நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் ஒப்பந்ததாரர் ஆகியோர் யாழ். மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸாரால் வியாழக்கிழமை  கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெடுந்தீவில் தொல்பொருள் சுவடியை சேதப்படுத்திய விவகாரத்தில் நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் ஒப்பந்ததாரர் ஆகியோர் யாழ். மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸாரால் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்

கொலன்ன பிரதேச சபையின் பட்ஜெட்டில் என்பிபி தோல்வி! [Friday 2025-11-07 07:00]

www.pungudutivuswiss.com

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி, கொலன்ன பிரதேச சபையின் முதல் பட்ஜெட்டில், தோல்வியடைந்துள்ளது. கொலன்ன  பிரதேச சபையின் வரவு -செலவுத் திட்டத்தை பரிசீலிக்க சபை தவிசாளர்  சம்பத் குணசிங்க தலைமையில் சபை, வியாழக்கிழமை (06) கூடியது.

ad

ad