வடக்கு - கிழக்கில் திட்டமிடப்பட்டு 463 பெளத்த விகாரைகள் நிறுவப்பட்டிருப்பதாக தமிழ்த் தேசியக கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
இந்தியன் சுப்பர் லீக் காற்பந்து; கொல்கத்தா அணி வெற்றி
யுனைடெட் எப்.சி அணி யை வென்றது கொல்கத்தா இந்தியன் சுப்பர் லீக் காற்பந்து போட்டியில் கொல்கத்தாவில் நேற்றுமுன்தினம் இரவு நடந்த 35 ஆவது லீக் ஆட்டத்தில் அட்லெடிகோ டீ கொல்கத்தா-நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி. (கவுகாத்தி) அணிக
கூரிய ஆயுதங்கள் சகிதம் துணிகர கொள்ளை 24 இலட்சம் ரூபா பணமும் 12.75 பவுண் நகைகளும் திருட்டுக் கும்பல் வசம்
முகமூடி அணிந்த கொள்ளை யர்கள் கூரிய ஆயுதங்கள் சகிதம் இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் எனக்கூறி வீட்டின் பின்புறத்தில் தூங்கிக் கொண்டிருந்தவர்களை கட்டி வைத்து விட்டு பின் கதவை உடைத்து உள்நுழைந்து அறையில் அலுமாரியினுள்
இஸ்ரேலியர் மீதான தாக்குதலை நடத்திய பலஸ்தீனரின் வீடு படையினரால் தரைமட்டம்
nஜரூசலம் எங்கும் பதற்றம்: வன்முறை
nஜரூசலத்தில் கடந்த மாதம் காரை மோதவிட்டு இருவரை கொன்ற பலஸ்தீனரின் கிழக்கு nஜரூசலத்தில் இருக்கும் குடும்ப வீடு இஸ்ரேல் பாதுகாப்பு படையி னரால் தரைமட்டமாக்கப்பட்டுள் ளது. மேற்கு nஜரூசலத்தில் ஏழு பேர் கொல்லப்பட்ட யு+த வழிபாட்டுத் தலத்தில் நேற்று முன்தினம் இடம் பெற்ற தாக்குதலுக்கு பின் பலஸ்தீனர் மற்றும் இஸ்ரேல் படையினருக்கு இடையில் வீதிகளில் மோதல் வெடித்துள்ளது.
இலங்கை உதைபந்தாட்ட சம்மேளன தலைவர் ரஞ்சித் ரொட்ரிக்கோ யாழ்ப்பாணம் விஜயம்
யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் ரஞ்சித் றொட்றிக்கோ வட மாகாண உதைபந்தாட்ட லீக்குகளின் நிர்வாக சபை உறுப்பினர்கள் மற்றும் கழகங்களின் பிரதி நிதிகளுடன் கலந்துரையாடலை நடத்தியுள்ளார்.
விடுதலை செய்யப்பட்ட இந்திய மீனவர்களுடன் இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சின்ஹாவும் தூதரக அதிகாரிகளும் காணப்படுகின்றனர்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் பிறந்த தினத்தையிட்டு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் அலரி மாளிகைக்குச் சென்று நேரில் வாழ்த்துத் தெரி வித்தபோது எடுத்த படம்.
அவள் அப்படிதான் இயக்குனர் ருத்ரையா காலமானார் அவர் பற்றிய சிறப்புக்கட்டுரை
தமிழ் சினிமா வரலாறு பல விசித்திரங்களையும் வினோதங்களையும் கொண்டது.
தமிழ் சினிமாவின் முடிசூடா மன்னனாக விளங்கிய எம்.ஜி.ஆர், திரையுலகில் நுழைந்து தன் முகம் காட்டுவதற்குள் 30 வயதைத் தாண்டியிருந்தார்.
லிங்கா' படத்திற்கு தடை விதிக்க கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவிற்கு நடிகர் ரஜினிகாந்த் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். மதுரை சின்னசொக்கி குளத்தைச் சேர்ந்த ரவி ரத்தினம் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில், "நான் பல ஆண்டுகளாக
ஹரியானாவில் போலீஸாருக்கு போக்கு காட்டிவந்த சாமியார் ராம்பால், ஒரு வழியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
சாமியார் ராம்பாலை கைது செய்வதற்கு மாநில போலீஸாருக்கு உதவிட மத்திய பாராமிலிட்டரி படையை சேர்ந்த 500 வீரர்கள் அனுப்பப்பட்டநிலையில், இன்று இரவு அவர் கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து உடனடியாக மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், நாளை வியாழக்கிழமை ஹிசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.
சிறையில் ஏன் ஜெயலலிதா சீருட்சை அணியவில்லை புதிய சர்ச்சை
சட்டத்தின் முன் அனைவரும் சமம். தண்டனை என்பது எல்லோருக்கும் பொதுவானதே. ஆனால், கர்நாடக சிறைத் துறை மட்டும் இதற்கு விதிவிலக்கானது. சிறையில் இருந்த ஜெயலலிதாவுக்கு அவர் கைதி என்பதையே மறந்து சலுகைகளை அள்ளித் தந்திருக்கிறது. இது எதற்காக?' என்று விளக்கம் கேட்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேள்வி எழுப்பி பதிலும் வாங்கியிருக்கிறார் பெங்களூருவைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் நரசிம்மமூர்த்தி.
பெங்களூரில் இருந்த அவரை சந்தித்தோம். ''பரப்பன அக்ரஹாரா சிறையில் ஜெயலலிதாவுக்காக வெஸ்டன் டாய்லெட், ஏ.சி மற்றும் வெளியிலிருந்து உணவு முதலியன தரப்பட்டன என ஊடகங்களில் தகவல்கள் வந்தன. ஆனால், இதையெல்லாம் மறுத்து அறிக்கைவிட்டார் சிறைத் துறை அதிகாரி ஜெயசிம்ஹா. அதனால் என்னைப் போன்ற வெகுஜன மக்களுக்கு யார் சொல்வதை நம்புவது என்று புரிந்துகொள்ள முடியாததால், நான் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் ஐந்து கேள்விகள் கேட்டிருந்தேன். அதற்கு, கடந்த வாரம் கர்நாடக சிறைத் துறை பதில்கள் அனுப்பியது.
1. நீதிமன்றம் தண்டனை விதித்த பிறகு பரப்பன அக்ரஹாரா சிறைக்குள் ஜெயலலிதாவை அடைத்த தேதி, நேரம் என்ன?
பதில்: 27.9.2014 மாலை 6:00. கைதி நம்பர்: 7402.
2. சிறைக்குள் ஜெயலலிதாவுக்குக் கொடுக்கப்பட்ட சலுகைகள் என்னென்ன?
வடக்கில் தனியார்களுக்கு சொந்தமான காணிகளை இராணுவத்தினர் தங்களுடைய தேவைக்காக அளவீடு செய்யும் நிகழ்சி நிரலை தொடர்ந்து செய்து வருகிறது என வடக்கு மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சர்ச்சை சாமியார் ராம்பால் ஆசிரமம் முன் கலவரம் : 4 பெண்கள் பலி?
அரியானா மாநிலத்தில் ஹிசார் நகர் அருகே பர்வாலா என்ற இடத்தில் 12 ஏக்கர் பரப்பில் பிரமாண்ட ஆசிரமம் நடத்தி வருபவர் சர்ச்சைக்குரிய சாமியார் ராம்பால் (வயது 63).
பம்பலபிட்டி இரவு களியாட்ட விடுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக்க சில்வாவினது நண்பர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாலக்க சில்வாவின் கோடீஸ்வர வியாபார நண்பர், சமையல்காரர், சிகை அலங்கார கலைஞர் மற்றும் தனி பாதுகாவலர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் களனி, பன்னிபிட்டி, குளியாபிட்டி மற்றும் ராஜகிரிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் இன்று புதுக்கடை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
சந்தேகநபர்கள் நேற்று மாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை கிண்டலடிக்கும் வகையில் ஜனாதிபதியை வாழ்த்தி வீதி அபிவிருத்தி அதிகாரசபையினர் ஒட்டியிருந்த சுவரொட்டிகளுக்கு அருகில் சுதந்திரமா! சிந்தியுங்கள் என்று எழுதப்பட்ட சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டுள்ளன.
பாகிஸ்தான் இளைஞனின் தலை நடுவீதியில் வைத்து துண்டிப்பு தீவிரவாதிகள் வெறிச் செயல்
பாகிஸ்தான் நாட்டின் வடமேற்கு மெகர்பான் கெலாய் மற்றும் அருகில் உள்ள பள் ளதாக்கு பகுதி; பழங்குடியினர் வாழும் பகுதி பாகிஸ்தானை சேர்ந்த தெக்ரிக் -இ-தலிபான் தீவிரவாத
Bluestar Cup
1.Ilamsiruthaikal
2.Youngstar
3.Ilamsiruthaikal A
4.Youngstar A
---------------------------------
1/8 Final
Youngstar vs Bluestar 6-0
Youngstar A vs Littlestar 3-1
Youngstar B vs Stuttgart 2-1
----------------------------------------
1/4 Final
Youngstar vs Stuttgart 1-1 n.p (5-4)
Youngstar A vs Youngstar 2-0
------------------------------------------------
1/2 Final
Youngstar vs Ilamsiruthaikal A 2-1
Youngstar A vs Ilamsiruthaikal 0-6
------------------------------------------------------
3 rd Place
Youngstar A vs Ilamsiruthakal A n.p (4-5)
----------------------------------------------
Final
Youngstar vs Ilamsiruthaikal 1-2
இரணைமடுவில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு குடிதண்ணீர் கொண்டுவரும்
திட்டத்துக்கு மாற்றீடாக கடல் நீரைக் குடிதண்ணீராக்கும் திட்டம் குறித்து
உயர்மட்டக் குழு ஆராய்வு
கிளிநொச்சி, வடமராட்சி, வடமராட்சி கிழக்கு ஆகிய பகுதிகளைச்
சேர்ந்த மீனவர்கள் தமது வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு
இலங்கை பாடசாலை அணிகளுக்கு இடையே நடை பெற்ற பெண்களுக்கான பளுத்தூக்கும்
போட்டியில் 19 வயதுப் பிரிவில் தங்க பதக்கத்தை வென்ற யாழ்ப்பாணம் வேம்படி
பெண்கள் உயர்தரப் பாடசாலை வீராங்கனை டினோஜாவை கல்லூரி மாணவாகள் அசிரியாகள்
பழைய மாணவாகள் மற்றும் பெற்றோர்களினால் பெரும் வரவேற்ப்பு அளிக்கப்பட்டது.
அகில
இலங்கை ரீதியில் இடம்பெற்ற 19 வயது பெண்கள் பிரிவுக்கான பளு தூக்கும்
போட்டியில் யாழ். வேம்படி மகளீர் கல்லூரி மாணவி முதலாம் இடத்தைப்
பெற்றுக்கொண்டுள்ளார். அகில இலங்கை ரீதியில்
பிராட்மேனை முந்தினார் சந்தர்பால்: டெஸ்ட் தொடரை கைப்பற்றியது மேற்கிந்திய தீவு
வங்கதேசம் அணிக்கு எதிராக 2வது டெஸ்ட் போட்டியில் 296
ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவு
ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில்
நடைபெற்ற இளவரசி, சுதாகரன் தரப்பு வழக்கறிஞர் அமீத் தேசாய் வாதம்
தொடர்கிறது...
‘‘ஜெயலலிதா
வருமானத்துக்கு அதிகமான சொத்துகளைச் சேர்க்க எந்தெந்த வகையில் என்
மனுதாரர்கள் குற்றம் செய்ய தூண்டுதலாக இருந்தார்கள் என்று புலன் விசாரணை
அதிகாரிகள் தகுந்த ஆதாரங்களோடு நிரூபிக்கவில்லை. அதனால், என் மனுதாரர்கள்
கூட்டுச்சதி செய்துள்ளதாக கூறுவது உண்மைக்குப் புறம்பானது. 120பி பிரிவில்
வழக்குப் பதிவுசெய்யும்போது என்னென்ன விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்
என்று, மும்பை வெடிகுண்டு வழக்கில் தெளிவாக
தமிழகம்
முழுக்க தி.மு.க. உட்கட்சி தேர்தல் சூட்டை கிளப்பிக்கொண்டு இருக்கிறது.
பொறுப்புக்கு வருவதற்கு ஒவ் வொருவரும் முட்டி மோதிக் கொண்டிருக்கிறார்கள்.
சேலத்திலோ அடுத்தகட்ட பயங்கரத்தை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது பதவி வெறி.