புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 நவ., 2014


இலங்கை  கடைசி போட்டியில்  வென்றது 
அணித் தலைவர் அஞ்சலோ மத்யூஸின் சகல துறை பெறுபேற்றினால் வெற்றிக்கு அண்மையாக இலங்கை அணி பயணித்த போதும் இந்திய அணித் தலைவர் ஹோலி, அக்­ர் பட்டேலுடன் இணைந்து வீழ்த்தப்படாத 8 ஆவது விக்கெட்டுக்காக பெறுமதி வாய்ந்த 57 ஓட்டங்களைப் பகிர்ந்து இலங்கை அணிக்கு வெள்ளையடித்தார்.

இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட இலங்கை அணி அங்கு 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்குபற்றியது.

இத்தொடரின் முதல் நான்கு போட்டிகளிலும் தோல்வியடைந்த இலங்கை அணி, இப்போட்டியில் வெற்றி பெற்று ஆறுதல் அடைவோம் என்ற எண்ணத்தில் களமிறங்கியது.

போட்டியின் நாணயச்சுழற் சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பாட்டத்தை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத் தாடிய இலங்கை அணி வழமை போன்றே தனது விக்கெட்டுக்களை இழந்து (4-85) தடுமாறியது.

எனினும் அணித் தலைவர் மத்யூஸின் அபார சதம் (116 பந். 139) கைகொடுக்க இலங்கை அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 286 ஓட்டங்களை எடுத்தது.

287 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி தனது ஆரம்ப விக்கெட்டுக்களை வேகமாக இழந்த போதிலும் அணித் தலைவர் விராட் ஹோலி தனியயாருவராக மறு முனையில் நிலையாக நின்று கொண்டிரு ந்தார்.

போட்டியின் இறுதிக்கட்ட வேளையில் இந்திய அணி 43.2 ஓவரில் 7 விக்கெட்டுக்களை இழந்து 231 ஓட்டங்களை எடுத்திருந்தது.

இதன்போது வெற்றியானது இலங்கை அணி பக்கம் சாய்ந்திருந்தாலும் விராட் ஹோலி அதிரடித் துடுப்பாட்டத்தினால் (139மீ) அதனை மாற்றினார்
இறுதியில் இந்திய அணி 48.4 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை 3 விக்கெட்டுக்களால் அடைந்தது.

போட்டியின் நாயகனாக இலங்கை அணியின் மத்யூஸும், போட்டித் தொடரின் நாயகனாக இந்திய அணியின் விராட் ஹோலியும் தெரிவாகினர்.

ad

ad