புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 ஆக., 2016

கேரளா மருத்துவமனையில் நடிகர் விஜய்யின் தந்தை அனுமதி

நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குமரகம் பகுதியில் தனது உதவியாளர் நான்கு பேருடன் சந்திரசேகர் காரில் சென்று கொண்டிருந்தபோது திடீரென அவருக்கு மயக்கம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து உடனடியாக கோட்டயத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். கார் விபத்தில் சந்திரசேகர் காயம் ஏற்பட்டதாக வந்த செய்தி வதந்தி என்று அவரது உதவியாளர் விக்கி தெரிவித்துள்ளார்.

ad

ad