-

30 ஆக., 2016

நல்லூர் கந்தனை தரிசிக்க நயினையிலிருந்து பாதயாத்திரை





ல்லூர் கந்தனின் இரதோற்வசம் நாளை நடைபெறவுள்ள நிலையில் பல பிரதேசங்களில் இருந்தும் நல்லூர் கந்தனை தரிசிக்க பாத யாத்திரைகள் மூலம் பக்தர்கள்
வருகை தந்ந வண்ணமுள்ளனர்.



அந்தவகையில் நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்திலிருந்து பாத யாத்திரையாக பக்தர்கள் படையெடுத்துள்ளனர். இவர்கள் இன்று மாலை இடம்பெறும் சப்பற உற்சவத்தில் எம்பெருமான் வீதியுலா வருகை தரும் வேளையில் பஜனை நிகழ்வினையும் நடாத்தி அதேவேளை நாளை நடைபெறும் தேர்த் திருவிழாவிலும் தமது பஜனை நிகழ்வினை நடாத்துவதாக யாத்திரிகர் ஓருவர் தெரிவித்தார்.

ad

ad