புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

22 ஆக., 2016

கொட்டாஞ்சேனை மூவரின் உயிரிழப்பு ; தொடரும் மர்மங்கள்

முன்னாள் விடுதலைப்புலி உறுபபினர்களை மருத்துவப் பரிசோதனைக்குட்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்த வடக்கு முதலமைச்சரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. 

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப்புலி உறுபபினர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்ட்படுத்துமாறு வடக்குமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் விடுத்த கோரிக்கை, அமெரிக்க தூதுவராலயத்தினால், நிராகரிக்கப்பட்டுள்ளது.  

குறித்த தகவலை வடக்கு மாகாண சபை உறுப்பினரான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். 

ஆகஸ்ட் 16 அன்று  அமெரிக்க தூதுவர் அப்துல் கெஸாப்பிடம் குறித்த கோரிக்கையை வட மாகாண முதல்வர் முன்வைத்த பொழுது, போதிய வசதியின்மை காரணமாக இந்தக் கோரிக்கையை ஏற்க முடியாது என்று தூதுவராலயம்  அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்க