-
12 நவ., 2025
www.pungudutivuswiss.comலிபியத் தலைவர் கடாபியிடமிருந்து மில்லியன் கணக்கான யூரோக்களை சட்டவிரோதமாக பெற்றமை தொடர்பில் ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசி நிபந்தனைகளுடன் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கு பிரான்ஸை விட்டு வெளியேறத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், நீதித்துறை மேற்பார்வையின் கீழ் வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் வழக்கில் முக்கிய நபர்களான இணை பிரதிவாதிகள் மற்றும் சாட்சிகளுடன் தொடர்பு கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் காணொளி மூலம் விசாரணைக்கு முன்னிலையாகிய அவர், நீதிக்கான அனைத்து தேவைகளையும் எப்போதும் பூர்த்தி செய்வதாகவும், 70 வயதில் சிறையில் இருப்பேன் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கால்பந்து சூதாட்ட ஊழல்: 8 பேர் கைது, 1,000-க்கும் மேற்பட்ட வீரர்கள் இடைநீக்கம்
www.pungudutivuswiss.com
துருக்கி கால்பந்தில் பரவலாக நடந்ததாகக் கூறப்படும் சூதாட்டம் மற்றும் முறைகேடுகள் தொடர்பாக விசாரணையில், எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், மேலும் 1,000-க்கும் மேற்பட்ட வீரர்கள் தற்காலிகமாக இடைநீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டுள்ளனர்
11 நவ., 2025
5 முக்கியத் தகவல்கள்! டெல்லி குண்டுவெடிப்புக்கு முன் பயங்கரவாத ‘வெள்ளைக் காலர்’ வலைப்பின்னல் தகர்ப்பு:
www.pungudutivuswiss.com

டெல்லி குண்டுவெடிப்புக்கு முன்
டெல்லியில் வெடித்த கார்.. ஹரியானா நம்பர் பிளேட்டைக் கொண்டதா? விசாரணையில் வெளியான தகவல்!
www.pungudutivuswiss.com
10 நவ., 2025
வடக்கே செல்லும் அடுத்த புகையிரதம்? மாகாண தேர்தல் நடக்கும்! நடக்காது! பனங்காட்டான்
www.pungudutivuswiss.com
கூட்டமைப்பாகச் செயற்படுவது தொடர்பில் பங்காளிக் கட்சிகளுடன் பேசியே முடிவு! [Monday 2025-11-10 15:00]
www.pungudutivuswiss.com
![]() தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகச் செயற்படுவது தொடர்பில் பங்காளிக் கட்சிகளுடன் பேசியே முடிவு எடுப்போம் என ரெலோ கட்சி அறிவித்துள்ளது. தமது கட்சி மீது காழ்ப்புணர்ச்சி கொண்ட அல்லது அரசியல் ரீதியாகச் சேறு பூச வேண்டும் என்று சமூக ஊடகங்களில் பொய்ப் பிரசாரங்கள் பரப்பப்படுகின்றன என்றும் அந்தக் கட்சியின் பேச்சாளர் கு.சுரேந்திரன் தெரிவித்தார். |
www.pungudutivuswiss.com
குடு செல்வம் , தூள் செல்வம் , கொலைகார செல்வம் , பாலியல் குற்றவாளி , பிரேமதாசாவிடம் கோடிகணக்கில் லஞ்சம் , மகிந்த விடம் , ரணிலிடம் கோடிக்கணக்கில் காசு வாங்கிவிட்டு தமிழ் மக்களிற்கு எதிராக செயற்பட்டார், மன்னாரில் ஒரு இளைய தலைமுறையையே போதைக்கு அடிமையாக்கினார்.
கூறியவர் விந்தன் கனகரட்ணம் கூறிய இடம் IBC தமிழ் ஊடகம்.
சில வருடங்களிற்கு முன்னர் சுமந்திரன் தூள் செல்வம் ரெலோ தூள் கடத்தும் கட்சி என்று சொன்னது உண்மை தான். அப்போதும் செல்வம் கையாண்ட உத்தி இதே கள்ள மெளனம் தான்.
செல்வத்தின் பலம் எப்போதும் எருமை மாட்டில் மழை பெய்தது போல எது நடந்தாலும் எதுவுமே நடக்காதது போல இருந்து தப்பிக்கொள்ளவது தான்.
தலாவ பஸ் விபத்தில் 5 பேர் பலி- 40 பேர் காயம்! [Monday 2025-11-10 15:00]
www.pungudutivuswiss.com
![]() அனுராதபுரம், தலாவ ஜயகங்க சந்தியில், பஸ் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் ஒருவர் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றி விட்டுத் திரும்பிய மாணவன் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
9 நவ., 2025
இளஞ்செழியனின் நீதித்துறை சேவையை பாராட்டி மகிழும் சுவிஸ் தமிழ் சமூகம்
www.pungudutivuswiss.com


ஈழத்து வரலாற்றில் நீதித்துறையில் தனக்னெ ஓர் தடம் படைத்து
சரித்திர நாயகனாக வலம் வரும் மாணிக்கவாசகர் இளஞ்செழியன்
நீதியின் காவலனாக போற்றப்படுகின்றார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் தந்தையின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அஞ்சலி
www.pungudutivuswiss.com
இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தந்தை அமரத்துவம் அடைந்த வைத்தியர் இராசமாணிக்கம்
இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்: கால்பந்து சம்மேளனத்திற்கு அழுத்தம்!
www.pungudutivuswiss.com

ஐரோப்பிய கால்பந்து சம்மேளனத்தின் (UE
ரஷ்யாவின் ‘பிரம்மாண்ட வான் பாதுகாப்பு அமைப்பு’ தவிடுபொடி! உக்ரைன் சிறப்புப் படையின் பகீர் தாக்குதல்!
www.pungudutivuswiss.com

$1.26 பில்லியன் மதிப்பிலான ‘வான
கனடாவில் விசிட்டர் விசா, வேலை, கல்வி அனுமதிகளை ரத்து செய்ய புதிய விதிமுறைகள் அமுல்! [Sunday 2025-11-09 07:00]
www.pungudutivuswiss.com
![]() கனடாவில் விசிட்டர் விசா, வேலை மற்றும் கல்வி அனுமதிகளை ரத்து செய்ய புதிய விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. கனடாவின் குடியுரிமை, அகதிகள் மற்றும் குடிவரவு துறை (IRCC) தற்காலிக குடியிருப்பு ஆவணங்களை (விசிடர் விசா, eTA, வேலை மற்றும் கல்வி அனுமதிகள்) ரத்து செய்ய புதிய வழிகாட்டுதல்களை அறிவித்துள்ளது. இந்த விதிமுறைகள் 2025 நவம்பர் 4 முதல் அமலுக்கு வந்துள்ளன. |
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)













