அவருக்கு பிரான்ஸை விட்டு வெளியேறத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், நீதித்துறை மேற்பார்வையின் கீழ் வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் வழக்கில் முக்கிய நபர்களான இணை பிரதிவாதிகள் மற்றும் சாட்சிகளுடன் தொடர்பு கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் காணொளி மூலம் விசாரணைக்கு முன்னிலையாகிய அவர், நீதிக்கான அனைத்து தேவைகளையும் எப்போதும் பூர்த்தி செய்வதாகவும், 70 வயதில் சிறையில் இருப்பேன் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.