உண்மைகளைக் கக்குமா எரிக் சொல்ஹெய்மின் நூல்?
நோர்வேயின் முன்னாள் சிறப்புத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம், இலங்கையில் நோர்வே மேற்கொண்ட சமாதான முயற்சிகள் தொடர்பான நூல் ஒன்றை எழுதி வருவதாக தகவல் வெளியிட்டுள்ளார். இந்தத் தகவல் அரசாங்கத் தரப்புக்கு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கக் கூடும்.