புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

26 ஏப்., 2014

கடன் வாங்குவதில் முதலிடம் பித்தது இலங்கை 
உலக வங்கியினால் அனர்த்தங்களின் போது வழங்கப்படுகின்ற அவசர கடன் திட்டத்தை பெற்றுகொள்ளும்  முதல் தெற்காசிய நாடாக இலங்கை பதிவாகியுள்ளது.
 
ஆழிப்பேரலை, சூறாவளி போன்ற இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும் பட்சத்தில் உடனடியாக இந்த கடன்களை வழங்கும் திட்டத்தை உலக வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.
 
இதன் படி  இலங்கைக்கு 102 மில்லியன் டொலர்களை வழங்க அங்கிகரிக்கப்பட்டுள்ளது. அனர்த்த ஏற்படும் போது  வறியமற்றும் நடுத்தர  மக்களே அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர்.
 
இந்த நிலையில் உடனடியாக அவர்களுக்கு உதவும் வகையில் இந்த கடன் நிதி வழங்கப்படுவதாக உலக வங்கியின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.