பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் 17 வயது பெண்ணை திருமணம் முடிக்கவுள்ளார். இவரது திருமணம் இந்த மாதம் நடக்வுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
8 ஜூன், 2014
ஜெனிவாக் கூட்டத் தொடரில் மீளவும் இலங்கை விவகாரம்
ஜெனிவாவில் அடுத்தவாரம் ஆரம்பமாகவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கூட்டத்தொடரிலும், இலங்கை நிலைமை குறித்து விவாதிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கையில் இடம்பெயர்ந்தோர் தொடர்பில் அறிக்கை 12 ஆம் திகதி ஐ.நா.இல் சமர்ப்பிப்பு.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 26வது கூட்டத்தொடர் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகவுள்ளது.
இந்தக் கூட்டத்தொடரில், எதிர்வரும் 12ம் திகதி இலங்கையில் போரினால் உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர் குறித்த அறிக்கையை,
7 ஜூன், 2014
ஜோர்டான் இளவரசர் நவிபிள்ளை பதிலாக முன்மொழியப்பட்டுள்ளார்

மனித உரிமைக்குழுவின் புதிய ஆணையாளர் பதவிக்கு ஜோர்தான் இளவரசர் ஷெயிட் அல் ஹூசைனை ஐ.நா பொதுச் செயலாளர் பான் கி மூன் மொழிந்துள்ள
ஆப்கான் ஜனாதிபதி வேட்பாளர் குண்டு வெடிப்பில் மயிரிழையில் தப்பினார் |
ஆப்கானிஸ்தானில் நடைபெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலை தலிபான் போராளிகள் குழப்பலாம் என எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் ஜனாதிபதி தேர்தல் முன்னணி வேட்பாளரின் வாகனத்தொடரணியை குறிவைத்து காபூலில் குண்டு தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
|
பல்கலைக்கழக மாணவர் மீது ஜயசூரிய தாக்குதல்!- சட்டத்தரணிகள் சங்கம் கண்டனம்
பிரதி அமைச்சரும் இலங்கை கிரிக்கட் அணித் தேர்வுக்குழுத் தலைவருமான சனத் ஜயசூரிய பல்கலைக்கழக மாணவர் மீது நடத்திய தாக்குதலுக்கு சட்டத்தரணிகள் சங்கம்
நீதிபதியின் வரவின்மையால் விபூசிகா மீதான வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு
கிளிநொச்சியில் கைது செய்யப்பட்ட சிறுமி விபூசிகாவும் அவருடைய தாயாரும் உயர் நீதிமன்றத்தில் தாக்கல்செய்த வழக்கு எதிர்வரும் 27 ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றில் முன்னாள் விடுதலைப் போராளிகள்
வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமில் புனர்வாழ்வு பெற்று வரும் முன்னாள் விடுதலைப் புலிப் போராளிகள் 140 பேர் இன்று பாராளுமன்றத்துக்கு வருகை தந்திருந்தனர்.
கொன்சலிற்றாவின் தொலைபேசி அழைப்புக்களை சமர்ப்பியுங்கள்; பொலிஸாருக்கு மன்று உத்தரவு
குருநகர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட ஜெரோம் கொன்சலிற்றாவின் கைத்தொலைபேசி அழைப்புக்கள் தொடர்பான விபரங்களை மன்றில் சமர்ப்பிக்குமாறு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)