பொதுபல சேனா பற்றிய அரசாங்கத்தின் நிலைப்பாடு அடுத்த வாரம் வெளியாகும்! மதவாதத்தை தூண்டும் அமைப்புகள் தடை செய்யத் தீர்மானம்
அளுத்கம மற்றும் தர்கா நகர் பகுதியில் அண்மையில் ஏற்பட்ட சம்பவங்கள் மற்றும் பொதுபல சேனா அமைப்பின் செயற்பாடுகள் குறித்து அமைச்சரவையில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் சகாப்தம் திரைப்படத்தின் படப்பிடிப்பு மலேசியால் நடைபெறுகிறது. இதற்கான படப்பிடிப்பு இடங்களை தேர்வு செய்வதற்காக விஜயகாந்தும், அவ
ஒரு மொழி பற்றிய திணிப்புகள் மடரிய மொழிகளை அழிப்பது கவலையை அளிக்கின்றன -
ஏறத்தாழ 40,000 ஆண்டுகளாக மனித இனம் பேசிக் கொண்டிருக்கிறது. இன்றைய நிலையில் ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட மொழிகள் உலகின் பல்வேறு பாகங்களில் பேசப்பட்டு வருகின்றன. வேடிக்கை என்னவென்றால், ஒருபுறம் உலகின் மக்கள்தொகை
திமுக பிரமுகர் ஆக்கிரமித்திருந்த ரூ.100 கோடி மதிப்புள்ள அரசு நிலம் மீட்பு
தாம்பரம் அருகே உள்ள மாம்பாக்கம் மெயின் ரோட்டில் சித்தாலப் பாக்கம் சந்திப்பில் அரசுக்கு சொந்தமான 4 ஏக்கர் புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நிலத்தை கடந்த 5 ஆண்டுகளுக்கும்
பாணந்துறையில் இன்று தீ வைக்கப்பட்ட நோலிமிட் கட்டடத்தில் மின்சார கசிவு ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை என்று நோலிமிட் ஆடை விற்பனை நிலையத்தின் முகாமையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் உயர்தர பரீட்சை இந்தியாவில் பிளஸ் 2 பரீட்சை என அழைக்கப்படுகின்றது. இந்தப் பரீட்சையில் 1200க்கு 1170 மதிப்பெண் எடுத்து மருத்துவம் படிக்க விரும்பி கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த மாணவி அழைப்புக்
சுவிட்சர்லாந்தில் தந்தை ஒருவர் தனது மகளை திருமணம் செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுவிஸில் 46 வயது நபர் ஒருவர் 12 வயதான தனது மகளிடம் பாலியல் தொடர்பில் ஈடுபட்டுள்ளார். பின்னர் 2005ம் ஆண்டு தனது மனைவியை
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் சஞ்ஜீவ பண்டார பொலிஸாரினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். பேராதனை பல்கலைக்கழகத்திற்குள் அத்துமீறி நுழைந்தமை மற்றும் அங்கிருந்த பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளை அச்சுறுத்தி
குற்ற வழக்கு! அதிமுக எம்.பி.க்கள் உள்பட 53 எம்.பி.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட வாய்ப்பு!
53 மக்களவை உறுப்பினர்கள் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அவர்களுக்கு எதிராக தீர்ப்பளிக்கப்பட்டால் அனைவரும் தகுதி நீக்கம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது.
முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபட்டவர்களுக்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்காது போனால், இலங்கை தொடர்பான நுழைவுச்சகட்டுப்பாடுகளில் திருத்தங்களை
யாழில் மக்களின் 'பாரம்பரியங்களையும் கலை கலாசாரங்களையும் ஏற்படுத்தும் வகையிலான வடமாகாணத்தில் பட்டம் ஏற்றும் விழா இன்று யாழ். துரையப்பா விளையாட்டு அரங்கில் இடம்பெற்றது.
இந்த பட்டங்களில் வெகும் விமர்சையாக கட்டப்பட்டதும் பறக்கவிடப்பட்டதுமான பட்டங்களுக்கான விருதுகளில் முதல் இடத்தை டிராகன் பட்டமும்,இரண்டாம் இடத்தை கடல் கன்னி உருவ பட்டமும்,தக்கவைத்து கொண்டது.
யாழ்.குடாநாட்டில் பள்ளிவாசல்கள் மீதும், முஸ்லிம் தொழுகை இடங்கள் மீதும் கடந்த சில நாட்களாக தாக்குதல்கள் நடத்தப்படும் நிலையில் குடாநாட்டிலுள்ள பள்ளிவாசல்கள்
ஜேர்மனி நாட்டை சேர்ந்த பிரபல கார்ப்பந்தய வீரரான மைக்கேல் சூமேக்கரின் வாழ்க்கை நிலை பரிதாபத்துக்குரியதாக மாறியுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
தர்கா நகரில் காடையர்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு சிறப்பு அதிரடிப் படையினருக்கு உத்தரவிடப்பட்டது
அளுத்கம பகுதியில் கடந்த வாரம் பேரணி நடத்திய பௌத்த அடிப்படைவாதக் குழுக்களுக்கு பாதுகாப்பினை வழங்குவதற்காகவே சிறப்பு அதிரடிப் படையினர் அந்த இடத்தில் குவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.