-

5 நவ., 2025

சுவிற்சர்லாந்தின் Pfäffikon பகுதியில் விபத்து :

www.pungudutivuswiss.com
: திருகோணமலையைச் சேர்ந்த 53 வயதான முன்னைநாள் சுகாதார
பரிசோதகர் திரு ஆனந்த ஜோதி அவர்கள் வாகன விபத்தொன்றில்
உயிரிழப்பு.!
2025 நவம்பர் 3 ஆம் தேதி திங்கட்கிழமை காலை, சூரிக் மாநிலத்தின் Pfäffikon பகுதியில் வாகன விபத்தில் 53 வயதான விநியோக வாகன ஓட்டுநர் உயிரிழந்தார்.
Kempttalstrasse எனும் பகுதியில் சாலையில் இருந்து விலத்திய வாகனம் ஒரு மரத்தில் மோதி விபத்துக்குள்ளானார்.
விபத்து நடந்த இடத்திலேயே அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரத்தில் மோதியமைக்காக காரணம் இன்னமும் தெளிவில்லையென காவல்துறையினர் தெரிவித்துள்ளார்கள்.

ad

ad