-

22 ஜூன், 2014

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் கைது 
news
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் சஞ்ஜீவ பண்டார பொலிஸாரினால் இன்று  கைது செய்யப்பட்டுள்ளார்.
பேராதனை பல்கலைக்கழகத்திற்குள் அத்துமீறி நுழைந்தமை  மற்றும் அங்கிருந்த பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளை அச்சுறுத்தி
அவர்கள் மீது தாக்குதலை நடத்தியமை எனும் குற்றச்சாட்டின் பேரிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் இணைந்த சுகாதார விஞ்ஞான பீட மாணவர் சங்கத்தின் தலைவரையும் பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ad

ad