 கனடா மொன்றியல் நகர சபைக்கு யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட மிலானி தியாகராஜா என்ற பெண் தெரிவு செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேசத்தை சேர்ந்த சட்டத்தரணியான லிங்கராஜா தியாகராஜா, சண்டிலிப்பாயைச் சேர்ந்த பாமதி சிவபாதம் ஆகியோரின் மகளான மிலானி தியாகராஜா, கனடாவின் கோட் டெஸ்-நெய்ஜ் பிரதேசத்தில் பிறந்து, அங்கு கல்வி கற்றார் |