-
21 நவ., 2025
சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ள நுகேகொடை மாபெரும் பேரணி
அதிர்ச்சி செய்தி! இந்தியா – ரஷ்யா மெகா கூட்டுத் தயாரிப்பு! உலகை மிரட்டும் ‘Su-57’ ஜெட் விமானம்

அதிர்ச்சி செய்தி! இந்தியா
சதி முறியடிப்பு! ரஷ்ய ராணுவ அதிகாரிக்கு ‘பிரிட்டிஷ்’ இரசாயன ஆயுதத்தால் விஷம் வைக்க முயற்சி!

உக்ரைனின் பயங்கர சதி முறியடிப்பு
அரசாங்கத்துக்கு எதிராகஎதிர்க்கட்சிகளின் பேரணி இன்று! [Friday 2025-11-21 06:00]
![]() ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையில் பல்வேறு எதிர்க்கட்சிகள் இணைந்து அரசாங்கத்துக்கு எதிராக ஏற்பாடு செய்துள்ள எதிர்ப்பு பேரணி இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு நுகேகொடை நகரில் இடம்பெறவுள்ளது. ஐ.தே.க.வுடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, பிவிதுரு ஹெல உருமய, ஸ்ரீலங்கா மகாஜன கட்சி, ஜனதா சேவக கட்சி, நவ ஜனதா பெரமுன உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் இன்றை அரச எதிர்ப்பு பேரணியில் பங்கேற்கவுள்ளன |
நோர்வேயில் இருந்து வந்தவர் கிணற்றில் தவறி விழுந்து மரணம்! [Friday 2025-11-21 06:00]
![]() யாழ்ப்பாணத்தில் கால் தவறி கிணற்றினுள் விழுந்த நபர் ஒருவர் வியாழக்கிழமை (20) உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் - ஆறுகால்மடம் பகுதியைச் சேர்ந்த சின்னத்துரை ராஜ்வதனன் (வயது 40) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். |
புத்தர் சிலை இருக்கும் போது எப்படி முடிந்த சம்பவமாகும்? [Friday 2025-11-21 06:00]
![]() புத்தர் சிலை விவகாரம் முடிந்த சம்பவம் என்று ஜனாதிபதி சொல்கிறார். அந்தச் சிலை அந்த இடத்திலேயே இருக்கும்போது இந்த சம்பவம் முடிந்த சம்பவமா? என பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார். |
300 கிலோ போதைப்பொருளுடன் மற்றொரு படகு! [Friday 2025-11-21 06:00]
![]() தென் கடற்பரப்பில் நேற்று போதைப்பொருட்களுடன் மீன்பிடிப் படகொன்று கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பன்னல பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் உறுப்பினர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். |
சுவிட்சர்லாந்தில் எக்கச்சக்கமாக அதிகரித்துவரும் வீட்டு வாடகை
அதிகரித்துவரும் வீட்டு வாடகை
குறிப்பாக, Zug மாகாண மக்கள் 2020இலிருந்து வாடகைகள் எக்கச்சக்கமாக அதிகரித்துவருவதாகத் தெரிவித்துள்ளனர்.



