-

14 நவ., 2025

www.pungudutivuswiss.com
யாழ் சாவகச்சேரியில் திகில் சம்பவம்: வாளுடன் பொலிசாரை துரத்திய இளைஞன் மடக்கி பிடிப்பு! ⚔️👮‍♂️
யாழ்ப்பாணத்தின் சாவகச்சேரி பகுதியில் இன்று (நவம்பர் 12) இடம்பெற்ற திகில் சம்பவம் ஒன்று அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
போதைப்பொருள் வேட்டை

யில் ஈடுபட்டிருந்த பொலிசாரை வாளை காட்டி அச்சுறுத்திய இளைஞன், இறுதியில் பொலிசாரால் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளார். 😱

பேசலாம் வாருங்கள்!

www.pungudutivuswiss.com

 


ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியுடன் தமிழ் தேசிய மக்கள்

புதிய பயங்கரவாத தடைச்சட்ட வரைவு கையளிப்பு! [Thursday 2025-11-13 16:00]

www.pungudutivuswiss.com



பயங்கரவாத தடுப்புச் சட்டத்திற்கு மாற்றீடாக, புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவது தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவினால் முன்மொழியப்பட்ட புதிய வரைபு, நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. 
குழுவின் தலைவரான ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்சகுலரத்ன இதனை நீதி அமைச்சரிடம் சமர்ப்பித்துள்ளார்.

பயங்கரவாத தடுப்புச் சட்டத்திற்கு மாற்றீடாக, புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவது தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவினால் முன்மொழியப்பட்ட புதிய வரைபு, நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. குழுவின் தலைவரான ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்சகுலரத்ன இதனை நீதி அமைச்சரிடம் சமர்ப்பித்துள்ளார்.

ad

ad