![]() உலகின் டாப் 10 சொகுசு நகரங்களின் பட்டியல் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. 2025 ம் ஆண்டுக்கான உலகின் டாப் 10 ஆடம்பர நகரங்கள் குறித்த புள்ளி விவர பட்டியல் வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில் ஆடம்பரம் என்பது செல்வத்தை மட்டும் குறிக்காமல், செல்வத்தை செலவிடும் முறை, அதை எப்படி அனுபவிக்கிறீர்கள் மற்றும் அது உங்களுக்கு வழங்கும் வாழ்க்கை முறை ஆகியவற்றை இந்த பட்டியல் கணக்கில் கொண்டுள்ளது. |
