பின்லேடனின் மருமகனும் குற்றவாளி:அமெரிக்க நீதிமன்றில் அதிரடி தீர்ப்பு

அமெரிக்காவில் கடந்த 2001ம் ஆண்டு செப்ரெம்பர் 11ம் திகதி நியூயார்க்கில் 110 மாடி உலக வர்த்தக மையம் தகர்க்கப்பட்ட சம்பவத்தில் பலத்த உயிர் இழப்புக்களையும் பெரும் பொருள் நஷ்டத்தையும் ஏற்படுத்தியவர் அல்கொயிதா இயக்கத்தின் தலைவர்