-

10 டிச., 2025

கொங்கு பகுதியை அடுத்து டெல்டாவிலும் கை வைத்த விஜய்: TVKஇல் இனையும் வைத்திலிங்கம்

www.pungudutivuswiss.co

அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் 

நெடுந்தீவு இறங்குதுறையில் படகு கட்டியிருந்த கயிற்றில் தடுக்கி கடலில் விழுந்தவர் உயிரிழப்பு

www.pungudutivuswiss.com


யாழ்ப்பாணம் , நெடுந்தீவு இறங்குதுறையில் படகுகள் கட்டியிருந்த கயிற்றில் தடக்கி , கடலினுள் விழுந்தவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

பேரிடர் நிவாரணம் வழங்குவதாக மோசடி! [Wednesday 2025-12-10 07:00]



பேரிடர் நிவாரணம் வழங்குவதாக கூறும் மோசடிக்காரர்களிடம் இருந்து அவதானமாக இருக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு அறிக்கையொன்றை வௌியிட்டு இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளது.

பேரிடர் நிவாரணம் வழங்குவதாக கூறும் மோசடிக்காரர்களிடம் இருந்து அவதானமாக இருக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு அறிக்கையொன்றை வௌியிட்டு இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளது.

ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியில் இரு யாழ்ப்பாண வீரர்கள்! [Wednesday 2025-12-10 07:00]

www.pungudutivuswiss.com


19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள 15 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் சபையால் அறிவிக்கப்பட்டுள்ள அணியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள 15 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் சபையால் அறிவிக்கப்பட்டுள்ள அணியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்

யாழ்ப்பாணத்தில் பேருந்தில் இருந்து தவறி விழுந்தவர் மரணம்! [Wednesday 2025-12-10 07:00]

www.pungudutivuswiss.com


யாழ்ப்பாணத்தில்  பேருந்தில் இருந்து தவறி விழுந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்துள்ளார்.  அநுராதபுரத்தை சேர்ந்த கருப்பையா சிவகுமார் (வயது 35) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் பேருந்தில் இருந்து தவறி விழுந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்துள்ளார். அநுராதபுரத்தை சேர்ந்த கருப்பையா சிவகுமார் (வயது 35) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்

www.pungudutivuswiss.comஉலகில் வாழ வேண்டிய மனிதன்

இலங்கையை சீர்குலைத்த இயற்கையின் பேரிடர் அனர்த்தங்களை ஈடு செய்ய உலகின் மிகப் பிரபலமான உதைபந்தாட்ட வீரன் " கிறிஸ்டியானோ
ரொனால்டா ( Cristiano Ronaldo) பத்து ( 10)
மில்லியன் அமெ‌ரிக்க டாலர்களை நன்கொடையாக வழங்கியுள்ளார்.
இலங்கைக்கு கிடைத்த தனிப்பட்ட நிவாரண உதவியில் இது மிகப்பெரும்
தொகையாகும்.
அநாமதேயமான முறையில் அதாவது பெயரிடப்படாத வகையில் இப் பாரிய உதவி இலங்கையின் அதிகார வங்கிக்கு வந்து சேர்ந்தது .
ஆனால் அதனை ஆய்வு செய்ததில் அது
Ronaldo வின் அறக்கட்டளை மூலமாக அனுப்பப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது
இது தொடர்பாக கருத்து தெரிவித்திருக்கும் Ronaldo, நான் உதைபந்தாட்டத்தின் பெருமையை அறிவதற்கு முன்னமே , மனிதநேயம் மற்றும் மனிதாபிமானம் ஆகியவற்றின்
ஆழத்தை அறிந்துள்ளேன் என்று கூறியுள்ளார்

ad

ad