கனடாவில் தமிழ் மாணவி மாயம்!
கனடாவில் தமிழ் மாணவி ஒருவர் காணாமற் போயுள்ளார்.
ஸ்காபரோ நகரில் வசிக்கும் 16 வயதான காயத்திரி வைத்திலிங்கம் என்ற மாணவியே நேற்று முன்தினம் காணாமற் போயுள்ளார்.
இது குறித்து டொரொண்டோ பொலிஸில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.