எனது சேவையை விஸ்தரிப்பதற்கே அங்கீகாரத்தை கேட்டு நிற்கிறேன்: கே.ரி.குருசாமி
கொழும்பு மாநகர சபையினூடான மக்கள் பணியில் எனது 15 வருடகால சேவை மற்றும் அரசியல் அனுபவமானது மேல்மாகாண சபையினூடாக எனது பணியை
விரிவாக்குவதற்கு வழிவகுக்கும் என நம்புகின்றேன். அந்த எனது சேவை மேலும் விரிவுபடுத்ததி தொடர்வதற்கு கொழும்பு வாழ் தமிழ் மக்களின் அங்கீகாரத்தை கேட்டு நிற்கிறேன் என்று ஜனாநயக மக்கள் முன்னணியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் கே.ரி. குருசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.