-
12 மே, 2014
நாடுகடத்தலை கண்டித்து இலங்கையில் பலஸ்தீனியர்கள் போராட்டம்
தம்மை நாடுகடத்துவதை கண்டித்து பாலஸ்தீன பிரஜைகள் நால்வர் இலங்கையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஜனவரி 13ல் இலங்கை வருகிறார் போப்
போப் பிரான்ஸிஸ் அடுத்த வருடம் ஜனவரி 13 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொங்கோவில் கால்பந்தாட்ட மைதானத்தில் சன நெரிசல் 15 பேர் பலி
கொங்கோவில் கால்பந்தாட்ட மைதானத்தில் இடம்பெற்ற சன நெரிசலில் 15 பேர் பலியாகியுள்ளதாக அன்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவிகளைக் காட்டும் புதிய வீடியோ வெளியாகியதால் பரபரப்பு
நைஜீரியாவில் கடத்தப்பட்ட நூற்றுக்கும் அதிகமான பெண்பிள்ளைகளைக்காட்டும் புதிய வீடியோ ஒன்றை அந்நாட்டின் இஸ்லாமியவாத ஆயுதக்குழுவான
கூட்டமைப்புக்கு அடிப்பணிவதா?- குணதாச அமரசேகர
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அடிப்பணிந்த ஒருவரை வடக்கு ஆளுநராக நியமிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர்
ஊதிப்பெருப்பிப்பது பெற்றோரும் ஊடகங்களுமே ;குயின்ரன் பாதர் சாடல்
கொன்சலிற்றா மறை ஆசிரியர் என்பதைத்தவிர வேறு எந்தத் தொடர்பும் எனக்கு இல்லை என கொன்சலிற்றாவின் சாவுடன் தொடர்பு என சந்தேகிக்கப்படும் பெரியகோயில் பாதிரியாரான
ஆசிரியரை முழந்தாளிட வைத்த மாகாண சபை உறுப்பினருக்கு 7 வருட சிறைத் தண்டனை
ஆசிரியை ஒருவரை முழந்தாளிட வைத்த வடமேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஆனந்த சரத் குமாரவுக்கு 7 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)