ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்குள் பிளவு! மஹிந்த அணியில் இணையும் சுசில் பிரேமஜயந்த?
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்குள் பாரிய பிளவு ஒன்று எதிர்பார்க்கப்படுவதாக இலங்கையின் அரசாங்க செய்தித்தாள் ஒன்று எதிர்வு கூறியுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நாடாளுமன்றம் இன்று அதிகாலை கலைக்கப்பட்டது.அதனடிப்படையில் எட்டாவது நாடாளுமன்றத்துக்குரிய பொதுத் தேர்தல் ஓகஸ்ட் 17 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
|