தமிழ் பேசும் மக்கள் வடக்கு, கிழக்கில் இம்முறை நல்லதொரு வெற்றியை ஈட்டித்தருவார்கள் ஆனால் 2016ஆம் ஆண்டு தமிழ் மக்களுக்கான தீர்வை நிச்சயம் பெற்றுத்தருவோம்.
புங்குடுதீவு மகா வித்தியாலயத்தில் நீண்ட காலமாக பணியாற்றி வந்த அதிபர் கணேஸ்வரன் காலமாகி விட்டார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத் தருகிறோம் . திடீரென ஏற்றபட்ட மாரடைப்பு காரணமாக அவஸ் தைப்பட்டபோது சிகிச்சையில் எந்த விதப் பலனுமின்றி காலமாகி விட்டார் அன்னாரின் அளப்பரிய சேவையினால் எமதுபாடசாலை பல்வேறு விதமான வளர்ச்சி கண்டிருந்தது . எமது மண்ணுக்கும் கல்வி உலகத்துக்கும் பாரிய வெற்றிடத்தை உண்டு பண்ணி உள்ளது .எமது கண்ணீர் அஞ்சலியை தெரிவித்து நிற்கிறோம்
மெக்சிக்கோவில் உள்ள அதி உச்ச பாதுகாப்பு மிக்க சிறைச்சாலையில் இருந்து, "டிரக்-லோட்" அதாவது போதை வஸ்த்து கடத்தலின் கடவுள் என்று கூறப்படும் ஈ.ஐ. சப்போஸ் தப்பியுள்ளார். இவர் தப்பிச் செல்ல சுமார் 50 மில்லியன்
முன்னாள் ஜனாதி பதி திருமதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இன்று நாடு திரும்பவுள்ளதாக தகவல்கள் தெரிவிக் கின்றன.
அவர் நாடு திரும்பியதும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் வேட்பு மனு பெற்று கொடுத்தது தொடர்பாக விசேட கருத்துக்களைத் தெரிவிக்கக் கூடும் என்றும் அறிவிக் கப்படுகிறது.
உலக புகழ் பெற்ற பாப் இசை உலகின் அரசனாக விளங்கியவர் மறைந்த மைக்கேல் ஜாக்சன். இவர் கடந்த 2009ம் ஆண்டில் மரணம் அடைந்துள்ளார். இவரது மரணத்திற்கான காரணம் இதுவரை மர்மம் நிறைந்த ஒன்றாக இருக்கிறது. அவரது மரணத்திற்கு புரபனால் என்ற மருந்தை அதிக அளவில் கொடுத்த குற்றத்திற்காக டாக்டர் கன்ராடு முர்ரே என்பவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.