நெல்லை மாவட்டம் கங்கை கெண்டானில் அரசு வழங்கிய பட்டாவை ரத்து செய்ததை கண்டித்து தாயகம் திரும்பிய இலங்கை அகதிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிராமியப்பாடகர் திருவுடையான் விபத்தில் மரணம்
பிரபல கிராமியப்பாடகர் திருவுடையான் சேலத்தில் இருந்து நெல்லை திரும்பியபோது விபத்தில் மரணம் அடைந்தார்.
சித்திரத்தேர் வித்தகர், சித்திரத் தேர்களின் இமயம், சித்திரத்தேர் அரசர், சித்திர சிற்பி என பல விருதுகளை தனதாக்கி கொண்ட பெருமதிற்புக்குரிய சரவணமுத்து ஜெயராஜாவின் அவர்களின் விடா