-
23 செப்., 2025
போர் வந்தால் சுவிட்சர்லாந்தால் தாக்குப் பிடிக்கமுடியுமா? பாதுகாப்புத்துறை அமைச்சர் கூறும் தகவல்
எல்ல - வெல்லவாய விபத்து தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்
இந்த மாதம் 4ஆம் திகதி எல்ல - வெல்லவாய சாலையில் ஒரு பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 16 பேர் கொல்லப்பட்டதுடன் 17 பேர்
பிரித்தானியாவின் அதிரடி அறிவிப்பு.. சர்வதேசத்தில் அதிகரிக்கும் போர்பதற்றம் ளம்பரம் பிரித்தானியா மற்றும் நேட்டோ படைகள் ரஷ்ய போர் விமானங்களை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக பிரித்தானிய வெளியுறவு செயலாளர் அறிவித்துள்ளார். அதன்படி, ஐரோப்பாவின் வான்வெளியில் அத்துமீறி நுழையும் ரஷ்ய போர் விமானங்களை எதிர்கொள்ள பிரித்தானியா மற்றும் நேட்டோ படைகள் தயாராக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. மகிந்த தொடர்பில் அநுரவிற்கு சீனாவின் எச்சரிக்கை! மகிந்த தொடர்பில் அநுரவிற்கு சீனாவின் எச்சரிக்கை! கடும் எச்சரிக்கை இது தொடர்பாக நியூயோர்க்கின் ஐ.நா பாதுகாப்பு ஆணையகத்திடம் பேசிய அவர், நேட்டோ பிராந்தியத்திற்குள் அனுமதியின்றி நுழையும் ரஷ்ய விமானங்களுக்கு எதிராக தங்கள் இராணுவ படை உடனடி நடவடிக்கை எடுக்கும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பிரித்தானியாவின் அதிரடி அறிவிப்பு.. சர்வதேசத்தில் அதிகரிக்கும் போர்பதற்றம் | Uk Nato Forces Ready To Confront Russian Warplanes மேலும் ரஷ்யாவின் அண்மைக்கால நடவடிக்கைகள் பொறுப்பற்றதாகவும், அபாயகரமானதாகவும் இருப்பதாக பிரித்தானிய வெளியுறவு செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார். ரஷ்யாவின் இத்தகைய நடவடிக்கை ஐரோப்பாவின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை குலைக்கும் முயற்சி என்றும் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இத்தகைய தொடர் செயல்கள் ரஷ்யா மற்றும் நேட்டோ படைகளுக்கு இடையிலான நேரடி ஆயுத மோதலுக்கு வழிவகுக்கும் என்றும் எச்சரித்துள்ளார்
வடக்கு கல்வி அதிகாரிகளுக்கு நீதிமன்றம் மூலம் பாடம் புகட்டிய வேம்படி பெண்கள் பாடசாலை!
ஐரோப்பா விமான நிலையங்களில் சைபர் தாக்குதலால் தொடரும் பாதிப்பு! [Monday 2025-09-22 16:00] |
![]() ஐரோப்பாவின் பல முக்கிய விமான நிலையங்களில் செக்-இன் கணினி முறைமைகளை பாதித்த சைபர் தாக்குதலின் விளைவுகள் ஞாயிற்றுக்கிழமையிலும் தொடர்ந்தன. பயணிகள் மேற்பட்ட விமான ரத்துகள், தாமதங்களை சந்திக்க வேண்டியிருந்தது. பிரஸ்ஸல்ஸ் விமான நிலையம் திங்கட்கிழமை புறப்பட இருந்த 276 விமானங்களில் கிட்டத்தட்ட 140 விமானங்களை ரத்து செய்யுமாறு விமான நிறுவனங்களுக்கு அறிவித்துள்ளது. |
தங்காலையில் 200 கிலோ ஐஸ், நவீன துப்பாக்கிகளுடன் சிக்கிய லொறி! [Monday 2025-09-22 15:00] |
![]() தங்காலை,கொடெல்ல, கடுருபோகுன வீதியில் உள்ள ஒரு வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு லாரியில் 200 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருள், ஒரு டி-56 துப்பாக்கி மற்றும் ஐந்து நவீன ரிவோல்வர்கள் ஆகியவை பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.தர்பூசணிகளை கொண்டு செல்வது என்ற போர்வையில் லாரியில் ஒரு சிறப்பு பெட்டியில் போதைப்பொருள் மற்றும் துப்பாக்கிகள் கொண்டு செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். |
22 செப்., 2025
முன்னாள் ஆளுநரின் மனைவியின் ஹோட்டலை இடிக்க உத்தரவு! [Monday 2025-09-22 15:00] |
![]() முன்னாள் வடமத்திய மாகாண ஆளுநர் மஹீபால ஹேரத்தின் மனைவி திருமதி அஜந்தா ரூபசரி ஹேரத்துக்குச் சொந்தமான ஹோட்டல், பெரிமியன்குளம் குள காப்புப் பகுதியில் சட்டவிரோதமாக கட்டப்பட்டதாகக் கண்டறியப்பட்டதை அடுத்து, அதை இடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது |
தெற்கு லெபனானில் இஸ்ரேல் ட்ரோன் தாக்குதல்: அமெரிக்கக் குழந்தைகள் உட்பட ஐந்து பேர் பலி!

தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய ட்ரோன் தாக்குதலில், மூ
ஜி.வி. பிரகாஷ் குறித்து மனம் திறந்த சைந்தவி: ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சி! Posted by By tamil

கடந்த சில மாதங்களாகவே கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசு
மின்சார விநியோகம் அத்தியாவசிய சேவையாக பிரகடனம்! [Monday 2025-09-22 07:00] |
![]() மின்சாரம் தொடர்பான அனைத்து சேவைகளையும் அத்தியாவசிய சேவைகளாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பிரகடனம் செய்துள்ளார். வர்த்தமானி மூலம் இதுபற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. |
இலங்கை அடக்குமுறை கலாசாரத்தில் இருந்து விடுபடவில்லை! [Sunday 2025-09-21 18:00] |
![]() ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பிரசார காலத்தில் கொடூரமான சட்டங்களை அகற்றுவதாகவும் ஜனநாயக உரிமைகளை விரிவுபடுத்துவதாகவும் வாக்குறுதி அளித்த போதிலும், அவரது அரசாங்கத்தின் கீழ் இலங்கையில் பிரஜைகள் அடக்குமுறைக்கு உள்ளாகுவதாக உலகம் முழுவதும் குடிமக்கள் நடவடிக்கைகளையும் சிவில் சமூகத்தையும் பலப்படுத்தும் நோக்கில் செயற்படும் சிவில் சமூக கூட்டமைப்பின் (சிவிக்கஸ்) புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. |
21 செப்., 2025
பாலஸ்தீன கொடியை நீக்க மறுப்பு: நீதிமன்ற தீர்ப்பையும் எதிர்கொள்ள தயாராகும் நகரம்!!
.jpg)
தியாக தீபம் திலீபனின் 07ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள்

தியாக தீபம் திலீபனின் 07ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய
ஐரோப்பிய விமான நிலையங்கள் மீது சைபர் தாக்குதல்: ரஷ்யாவின் கைவரிசையா? நேட்டோவுக்கு சவாலா? Posted by By tamil

லண்டன்: