-
20 மார்., 2013
செய்தியை பரப்புங்கள்:-
நாகர்கோவில் சிந்தங்கரையில் உள்ள சென் பிட்டர் பொறியியல் கல்லூரி மாணவர்கள் 4 பேர் உண்ணாவிரதம் இருந்தனர் . கல்லூரி நிர்வாகம் அனுமதி அளிக்காத நிலையில் உண்ண விரதத்தை தொடர்ந்த மாணவர்களை அங்கு உள்ள உள்ளூர் ரவுடிகளை வைத்து உண்ணவிரதத்தினை கலைத்து . மாணவர்களை துக்கி சென்றுள்ளனர் .
மாணவர்கள் இதுவரை எங்கு என்று தெரியவில்லை. என்பது போல செய்திகள் வந்துள்ளன.
மேலும் விபரங்களுக்கு அக்கல்லூரியை அணுகவும்.

@Mohamed Raisudeen சற்றுமுன் செய்திகளுக்கு அனுப்பிய தகவல்
அன்பின் தோழருக்கு,
எங்கள் முகவை மாநாகரில் ஒட்டுமொத்த நிர்வாகமும் ஸ்தம்பிக்கும் வகையில் ஈழப்படுகொலைக்கு நீதி கேட்டு மாபெரும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. அவற்றில் முக்கியமனது மாணவர் பூராட்டமும் வழக்கறிஞர் போராட்டமும் தயவு செய்து அதைப்பற்றிய செய்தியை தங்கள் தளத்தில் பதியவும்.
புகைப்பட மற்றுமு் செய்தி லிங்:
இணைய முக நூல் பக்கத்தின் மூலம் ம.தி.மு.க தோழர் சுப்பு மற்றும் இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கத்தின் மாநில ஒருங்கினைப்பாளர் ரைசுதீன் (எ) முகவைத்தமிழன் ஆகியோரால் முன்னெடுக்கப்பட்டு பின்னர் களத்தில் எஸ்.டி.பி.ஐ , பாப்புலர் பிரன்ட், நாம் தமிழர் உட்பட பல இயக்கங்களின் பின்புலத்துடன் உணர்வு மிக்க முகவை மாவட்டத்தின் பள்ளி , கல்லூரி மாணவர்கள் அணைவரும் ஒருங்கினைக்கப்பட்டு ஒரு மபெரும் உண்ணாநிலை போராட்டம். தமிழக வரலாற்றிலேயே முதல் முறையாக நுலைவு கட்டனமாக ரூ. 30 செலுத்தி உணர்வாளர்கள் இந்த போராட்டத்தில் பங்கெடுத்தனர்.
செய்யது அம்மாள் பொறியில் கல்லூரி,
சதக் பொறியில் கல்லூரி
சதக் பாலி டெக்னிக்
சேதுபதி அரசு கலைக்கல்லூரி
அழகப்பா பல்கலைகழக கல்லூரி
செய்யது அம்மாள் உயர் நிலைப் பள்ளி
கொளும்பு ஆலிம் பள்ளி
போன்ற பல இசுலாமிய கவ்வி நிறுவனங்களில் பயின்று வரும் பலநூறு உணர்வு மிக்க இசுலாமிய மாணவ போராளிகள் இப்போராட்டத்தில் பங்கெடுத்தனர் முக்கியமாக "கேம்பஸ் ஃபிரன்ட்" என்ற இசுலாமிய மாணவர் அமைப்பினர் அதன் நிர்வாகி இபுறாஹிம் அவர்கள் தலைமையில் கலந்து கொண்டனர். நிர்வாகி இபுறாஹிம் மற்றும் பல இசுலாமிய மாணவர்கள் எழுச்சி மிகு விர உரையாற்றி ஈழத் தமிழ் போராட்டத்திற்காக தங்கள் ஆதரவை தெறிவித்து, ஈழ இனப்படுகொலைகளை நரமாமிச மோடியின் குஜராத் படுகொலையை ஒப்பிட்டு ராஜபக்சேவின் இலங்கை இனப்படுகொலை வர்னித்து அதை வண்மையாக கண்டித்தனர்.

கருணாநிதியின் விலகல் அறிவிப்பு இலங்கைத் தமிழர்கள் முதுகில் குத்தும் நடவடிக்கை: ஜெயலலிதா கடும்தாக்கு
தன்னலத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவதில் தனக்கு நிகர் யாருமில்லை என்பதை தி.மு.க. தலைவர் கருணாநிதி இன்றைய பத்திரிகையாளர் சந்திப்பின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.
இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த தி.மு.க. தலைவர் கருணாநிதி, “அமெரிக்காவின் வரைவு தீர்மானத்தை பெருமளவிற்கு நீர்த்துப் போக விட்டதோடு, தி.மு.க. முன்மொழிந்த திருத்தங்கள் எவற்றையும் இந்திய அரசு சிறிதும் பரிசீலனையும் செய்யவில்லை.

டைரக்டர் அமீர் தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் காலை 9 மணி முதலே ஏராளமான திரையுலகினர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தில் இசைஞானி இளையராஜா, மூத்த டைரக்டர்கள் எஸ்.பி.முத்துராமன், பாலுமகேந்திரா, மணிரத்னம், டைரக்டர்கள் ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ், கவுதம் மேனன், சிம்புதேவன், சசிகுமார், ஸ்டான்லி, எஸ்.பி.ஜனநாதன், பிரபுசாலமன், கே.வி.ஆனந்த், வஸந்த், ரமேஷ் கண்ணா, பாண்டியராஜன், பாலாஜி சக்திவேல், சுந்தர்ராஜன், தருண் கோபி, பாகன் டைரக்டர் அஸ்லாம், எழில், சரவணன் சுப்பையா, ராஜ்கபூர், பெப்சி விஜயன், தளபதி தினேஷ், நடிகைகள் சுஹாசினி, சத்யப்ரியா, குயிலி, பாடல் ஆசிரியை தாமரை, விஜய் ஆண்டனி, தயாரிப்பாளர் கேயார், நடிகர்கள் ஜெயம் ரவி, ஸ்ரீகாந்த், விமல், பிரசன்னா, கருணாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
19 மார்., 2013
ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி விலகுவதாக அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார்.
இலங்கை தமிழர் விவகாரத்தில், எங்களுடைய கோரிக்கையை மத்திய அரசு பரீசிலனைசெய்யவில்லை. எனவே, மத்திய ஆட்சியில் இருந்தும், கூட்டணியில் இருந்தும்விலகுகிறோம். வெளியில் இருந்தும் மத்திய அரசை ஆதரிக்க மாட்டோம் என்று திமுகதலைவர் கலைஞர் அறிவித்தார்.திமுக விலகியதையடுத்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் ஆதரவை வாபஸ் பெற்றுக்கொள்கிறது என தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார்.
திமுக செயற்குழு அவசர கூட்டம்
திமுக தலைவர் கலைஞர் தலைமையில் திமுக செயற்குழு அவசர கூட்டம் வரும் 25ஆம் தேதி கூடுகிறது. அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் இந்தக் கூட்டம் நடைபெறும் என்று கட்சியின் பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் அறிவித்துள்ளார்.
மத்திய அமைச்சரவையில் இருந்தும், மத்திய அரசில் இருந்தும் விலகியதோடு, வெளியில் இருந்தும் ஆதரவு கிடையாது என்று அறிவித்துவிட்ட பிறகு, கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை மேற்கொள்ள இந்த கூட்டம் கூடுவதாக தெரிகிறது.
காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகல்: வெடி வெடித்து இனிப்பு வழங்கிய திமுகவினர்
ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்தும், மத்திய அமைச்சரவையில் இருந்தும் திமுக விலகுகிறது என்று திமுக தலைவர் கலைஞர் 19.03.2013 காலை அறிவித்தார்.
இதையடுத்து அண்ணா அறிவாலயத்தில் குவிந்திருந்த திமுகவினர் வெடி வெடித்து, இனிப்புகள் வழங்கினர்.
திமுக விலகியலால் மத்திய அரசுக்கு ஆபத்து இல்லை: ப.சிதம்பரம்
திமுக விலகியதால் மத்திய அரசுக்கு ஆபத்து இல்லை என்று மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். மத்திய அரசுக்கு பெரும்பான்மை பலம் உள்ளது. ஐ.நா. மனித உரிமை கூட்டத்தில் மத்திய அரசு திடமான முடிவு எடுக்கும். திமுகவின் நிலைப்பாடு குறித்து பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாவிடம் விளக்கி உள்ளோம் என்றார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)