கவிஞர் வாலியின் இல்லம் - இளமைக்காலங்களை நினைவூட்டம் படங்கள்
-
19 ஜூலை, 2013
மறைந்த கவிஞர் வாலியின் உடலுக்கு திரையுலகினர் அஞ்சலி!
பிரபல கவிஞர் வாலி சென்னையில் உடல்நலக் குறைவால் 18.07.2013 வியாழன் மாலை காலமானார்.
மறைந்த வாலியின் உடல் சென்னை, எம்.ஆர்.சி. நகரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. வாலியின் மறைவை கேட்டு திரையுலகினர் பலரும் தங்களது இரங்கலையும், அஞ்சலியையும் செலுத்தி வருகின்றனர்.
திரைப்பட இயக்குநர் பாலச்சந்தர், கேமரா மேன் ஸ்ரீராம், இசையமைப்பாளரும், இயக்குநருமான கங்கைஅமரன், சங்கர் கணேஷ், இசையமைப்பாளர்கள் தேவா, ஸ்ரீகாந்த் தேவா உட்பட திரையுலகினர் பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
அவரது இறுதிசடங்கு 19.07.2013 வெள்ளிக்கிழமை சென்னை பெசன்ட் நகர் மின்மயானத்தில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
18 ஜூலை, 2013
புங்குடுதீவு கண்ணகைபுரம் சிறி இராஜராஜேஸ்வரி அம்பாள் ஆலய மகாசபைக் கூட்டம்
அண்மைக் காலமாக பாரிய சர்ச்சைக்குளாகி இருக்கும் நிர்வாக,மற்றும் உபயகாரர்கள்,பரம்பரை வழிபாட்டினர்களுக்கிடையே இணக்கப்பாட்டினை ஏற்படுத்தி ஒரு புதிய நிர்வாகம் தெரிவாகும் எண்ணத்திலா அல்லது வேறு வகையான எதிர்கால வழி கோலல்களுக்காகவா என்று அறிய முடியாத நிலையில் இந்த கூட்டம் அறிவிக்கப் படுலதாக அறிய வருகிறது புங்குடுதீவு கண்ணகைபுரம் சிறி இராஜராஜேஸ்வரி அம்பாள் ஆலய மகாசபைக் கூட்டம் எதிர்வரும் 22ம் திகதி திங்கட்கிழமை காலை 10 மணிக்கு இந்து சமய கலாசார திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது இக்கூட்டத்தில் நடப்பு வருடத்துக்கான புதிய நிர்வாகசபை தர்மகர்த்தாசபை தெரிவுகள் இடம்பெறவிருப்பதால் அங்கத்தவர்கள் அனைவரையும் தவறாது கலந்து கொள்ளுமாறு தர்மகர்த்தாசபை வேண்டுகோள் விடுத்துள்ளது.அனைவரதும் கருத்துக்கள் விமர்சனங்கள் பிரசுரமாகும்
இந்தியாவின் பீகாரில் மதிய உணவு சாப்பிட்ட பள்ளிக்குழந்தைகள் 22 பேரின் மரணத்திற்கு, பூச்சிக் கொல்லி மருந்து கலந்திருந்ததே காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
பீகார் மாநிலம் சாப்ரா அருகில் உள்ள தரம்சதி கிராமத்தில் உள்ள அரச பாடசாலையில் நேற்று மதிய உணவு சாப்பிட்ட குழந்தைகள் ஒருவர் பின் ஒருவராக வாந்தி எடுத்து மயங்கி
முத்தரப்பு கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியின் போது, இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க மீது தாக்குதல் மேற்கொண்ட ஒருவர் ஆயிரம் டொலர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

முத்தரப்பு கிரிக்கெட் தொடர் போட்டி மேற்கிந்திய தீவுகளில் இடம்பெற்றது. இதன் லீக் ஆட்டங்கள் முடிவில் இந்தியா, இலங்கை அணிகள் முறையே முதல் இரண்டு இடங்களை பிடித்து
முத்தரப்பு கிரிக்கெட் தொடர் போட்டி மேற்கிந்திய தீவுகளில் இடம்பெற்றது. இதன் லீக் ஆட்டங்கள் முடிவில் இந்தியா, இலங்கை அணிகள் முறையே முதல் இரண்டு இடங்களை பிடித்து
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)