குறைந்தபட்சமாக 4000 பிராங்குகள் (4580 டொலர்கள்) மட்டுமே தொழிலாளர்களுக்கு மாத ஊதியமாய் கொடுக்க வேண்டும் |
சுவிசில் பெரும்பாலான வாக்காளர்கள் குறைந்தபட்ச மாத ஊதிய திட்டத்தை ஆதரித்துள்ளனர். |
-
19 மார்., 2014
''மூன்று மாதங்களுக்கு முன்பே முதன்முதலில் கூட்டணிப் பேச்சுவார்த்தையைத் தொடங்கிய பி.ஜே.பி., இன்னும் அதனை முடிக்க முடியாமல் திணறிக்கொண்டு இருக்கிறது. 'ஏன் போட்டு இழுக்கிறீர்கள்? இருக்கிற கட்சியோடு பேசி முடியுங்கள். தமிழ்நாட்டில் இருந்து மூன்று எம்.பி-க்கள் ஜெயித்து வந்தால் போதும் என்றுதான் நினைக்கிறோம். 40 எம்.பி-க்கள் வந்தாக வேண்டும் என்று
கண்ணீர் அஞ்சலி
பிறந்த இடம் .தாவடி,கொக்குவில்
புகுந்த இடம் .புங்குடுதீவு .8
வாழ்ந்த இடம் .லவுசான் ,சுவிட்சர்லாந்து
இலங்கை தாவடி கொக்குவிலை பிறப்பிடமாகவும் புங்குடுதீவை புகுந்த இடமாகவும் சுவிட்சர்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. குலதேவி தர்மகுலசிங்கம் அவர்கள் இறைவனடி சேர்ந்து விட்டார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையோடு தெரிவிக்கிறோம் . சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் லவுசான் பிராந்திய பிரதிநிதியாக நீண்ட காலமாக செயற்பட்டு வருபவரும் எமது புங்குடுதீவு மண்ணின் உயர்ந்த சமூக சேவை வழிகாட்டியுமான திரு.க.ஐயாத்துரை ஆசிரியரின் புத்திரனுமாகிய தர்மகுலசிங்கததின் துணைவியாராக வாழ்ந்து அவரது தாயக ,சமூக நலன் பணிகளில் உறுதுணையாக வாழ்ந்து வந்தவர்.லவுசான் பகுதி தமிழ் கல்வி வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவர். தமிழ் சமூகத்தோடு பல்வேறு வழிகளிலும் இணைந்து உதவிக்கரமாக செயல்பட்டவர் . அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கும் அதே வேளை புலம்பெயர் புங்குடுதீவு மக்கள் சார்பில் எமது இதய பூர்வமான கண்ணீர் அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறோம்
புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம்
சுவிட்சர்லாந்து
19.03.2014
மனம் திறந்து பேசும் தொல்.திருமாவளவன்
''தேர்தல் கூட்டணிகளில் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை என்பது அத்தனை எளிய காரியம் அல்ல. 'முதலில் வந்தவர்களுக்கே முன்னுரிமை’ என்ற லாஜிக் எல்லாம் கூட்டணி அரசியலில் செல்லுபடி ஆகாது. நீண்டகால நட்பு, விசுவாசமான உறவு என்பதெல்லாம் தொகுதிப் பங்கீட்டுக்குப் பயன்படாது. வாக்கு வங்கியை நிறுவிக் காட்டுவதும், பேச்சுவார்த்தையில் அழுத்தம் ஏற்படுத்துவதுமே தொகுதி பேர வலிமைக்கு அடிப்படைத் தேவைகள். அதைவிட முக்கியம்,
சுவிற்சர்லாந்தில் திருக்கோணேஸ்வரா நடனாலய மாணவமணிகளின் 20 வது ஆண்டு விழா
17.03.2014 ஞாயிறன்று சுவிஸ் பேரன் திருக்கோணேஸ்வரா நடனாலயத்தின் 20 வது ஆண்டு விழா சிறப்பாக நடைபெழ்ற்றுள்ளது சிறந்த பாடகர் சிறப்பான நட்டுவாங்கம் மிருதங்கம் வயலினிசையு
சுவிசின் சப்ஹவுசன் மாநிலத்தில் வாக்களிக்காது விட்டால் தண்டனை
சுவிசின் வடக்கு பகுதியில் ஜெர்மனி நாட்டை ஒட்டியுள்ள சபாவுசன் மாநிலத்தில் தேர்தலில் வாக்களிக்காது விடும் பட்சத்தில் தண்டப்பணம் செலுத்துதல் வேண்டும் .இந்த தண்ட பணம் 6 பிராங்கில் இருந்து கூடுதலாக இருக்கலாம் சுவிசின் சாதாரண சட்ட நிறைவேற்றல் தீர்மானத்துக்கும் சர்வசன வாக்கெடுப்பு நடத்தப்படுவது வழக்கம் .
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)