அதிமுக எம்.எல்.ஏ நெருக்கடி : முன்னாள் திமுக எம்.எல்.ஏ பேரன்கள் கைது
திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே உள்ள குட்டப்பாளையத்தை சேர்ந்தவர் கார்த்திக் (வயது-40). இவரது மனைவி ரேணுகாதேவி (வயது-35). இவர்களுக்கு சங்கமித்திரா (வயது-11), குந்தவி (வயது-4) என என்ற குழந்தைகள் உள்ளனர்.