ராஜபக்சே வருகையை கண்டித்து டெல்லியில் கருப்புக்கொடிபோராட்டத்தில் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ உள்பட் மதிமுகவினர் கைது .மேலதிக படங்கள் செய்திகள்
-
26 மே, 2014
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் இருக்கும் தமிழக மீனவர்கள் 5 பேரை விடுதலை செய்து கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாட்டின் புதிய பிரதமராக நரேந்திர மோடி இன்று மாலை பதவியேற்கிறார். இந்த விழாவில் பங்கேற்க பாகிஸ்தான் உள்ளிட்ட தெற்கு ஆசிய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க அழைப்பு
டெல்லி வந்தார் ராஜபக்சே
நரேந்திரமோடி பதவி ஏற்பு விழாவில் பங்கேற்பதற்காக இலங்கை அதிபர் ராஜபக்சே டெல்லி வந்தார்.
ராஜபக்சேவின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, உலகமெங்கும் தமிழர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். டெல்லியில் மதிமுக சார்பில் வைகோ கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் ராஜபக்சே டெல்லி வந்துள்ளார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)