புலம்பெயர் உறவுகளின் அமைப்பான நோர்வே புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் பா.உறுப்பினர் சி.சிறீதரனின் வேண்டுகோளுக்கிணங்க கிளிநொச்சி விவேகானந்த நகர் மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகளை வழங்கியுள்ளது.
-
30 ஜன., 2015
இலங்கையில் தமிழர்களின் எதிர்காலம் என்ன? பிரித்தானிய பொதுச்சபையில் விவாதம்
இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட தமிழர் இன அழிப்பை தடுத்து நிறுத்த சர்வதேச சமூகம் தோல்வி கண்டுள்ளதாக பிரித்தானிய
பாடசாலையில் பணம் அறவிடுதல் தடை: கல்வி அமைச்சு
பாடசாலை அதிபர்கள் நிதி சேகரிக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய முறைமை தொடர்பில் சுற்றறிக்கை ஒன்றை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளதாக
இலங்கை மீதான தடையை விரைவில் நீக்க ஐரோப்பிய ஒன்றியம் உறுதி
இலங்கை உரிய ஒழுங்கு செயற்பாடுகளை எடுக்குமானால், இலங்கை மீது விதிக்கப்பட்டுள்ள மீன் ஏற்றுமதி தடையை விரைவில் நீக்கமுடியும்
29 ஜன., 2015
வீரமணம் அடைந்த கர்னல் ராய் உடல் அடக்கம்! கண்ணீருடன் தந்தை உடலுக்கு சல்யூட் அடித்த மகன்!
இந்திய ராணுவத்தின் 42வது ராஷ்டிரிய ரைபிள்ஸ் படையின் தளபதியாக இருந்தவர் கர்னல் எம்.என். ராய் (39). தீவிரவாதத்துக்கு எதிரான பல்வேறு ஆபரேஷன்களில் இவர் முக்கிய பங்கு வகித்துள்ளார். இந்த நிலையில், ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில், தீவிரவாதிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் 2 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். இந்த சண்டையின்போது, கர்னல் எம்.எம். ராய் வீரமரணம் அடைந்தார். அவரது உடலுக்கு ராணுவத்தின்
ராணுவ பிடியிலிருந்து வடமாகாணம் விடுபட வேண்டும்; சி.வி.விக்னேஸ்வரன்
வடமாகாணம் இராணுவ பிடியிலிருந்து முழுமையாக விடுபட வேண்டும் என்பதை யாழிற்கு வருகை தந்த பிரித்தானிய வெளிவிவகார அலுவலக
சங்காவின் சாதனை : இலங்கை அணி திரில் வெற்றி
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான ஏழாவதும் இறுதியுமான ஒருநாள் கிரிக்கெட் போட்டி வெலிங்டன் மைதானத்தில்
காணாமல் போனோரை மீட்டுத் தரக்கோரி கிளிநொச்சியில் மாபெரும் கவனீயீர்ப்பு: ஜனாதிபதிக்கு மகஜர்
வடக்கு கிழக்கிலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் கடந்த காலத்தில் அராஜக அரசாங்கங்கள் மற்றும் ஒட்டுக்குழுக்களின் கடத்தல்களால்
புதிய அரசாங்கத்தின் மீது மக்களுக்கு முழு நம்பிக்கையில்லை: பிரிட்டிஷ் குழுவிடம் விக்னேஸ்வரன் தெரிவிப்பு
பிரிட்டன் வெளிவிவகார அமைச்சர் ஹுகோஸ் ஸ்வய்ர் தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் யாழ்.குடாநாட்டுக்கு விஜயம் மேற்கொண்டனர்.
இடைக்கால வரவு செலவுத் திட்டம்! 13 அத்தியாவசியப் பொருட்கள் விலை குறைப்பு- 10,000 ரூபாய் சம்பள உயர்வு
அரச ஊழியர்களுக்கான சம்பளம் 10 ஆயிரம் ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
28 ஜன., 2015
தன் கனவு ஈடேற போராடி வெற்றி பெற்ற தமிழ் அகதி மாணவி
சுவிஸ் புர்க்டோர்ப் நகரத்தில் 26 வருடங்களின் முன் பிறந்த ஒரு தமிழ் அகதி மாணவி சில்வியா துரைசிங்கம் இன்று மருத்துவராக உயர்ந்துள்ள நிலை கண்டு பாராட்டுவோம்
Vor 26 Jahren kam Silvia Thuraisingam als erstes tamilisches Flüchtlingskind in Burgdorf zur Welt. Heute arbeitet sie an just jenem Spital als Assistenzärztin. Dies, obwohl sie die Kleinklasse hätte besuchen sollen.
BERNERZEITUNG.CH
நன்றி மனோகரன்
வவுனியாவில் பெண் எரித்துக் கொலை
வவுனியா பண்டாரிக்குளம் பகுதியிலுள்ள வீடொன்றில் எரிகாயங்களுடன் குடும்பப் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வடக்கு , கிழக்கில் மீள்குடியேற்றத்தை அரசு துரிதப்படுத்த வேண்டும்; த.தே.கூ
வலி.வடக்கு மற்றும் சம்பூர் பகுதிகளில் இராணுவம் குடியிருக்காத இராணுவ கட்டுப்பாட்டிற்குள் இருக்கக் கூடிய அல்லது அரச கட்டுப்பாட்டிற்குள் இருக்கக் கூடிய
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வாங்குகிறதா த்ரிஷா-வருண்மணியன் ஜோடி?
த்ரிஷா வருண்மணியன் ஜோடியினர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை விலைக்கு வாங்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
த்ரிஷா – வருண்மணியன் திருமண நிச்சயதார்த்தம் இரு தினங்களுக்கு முன்பே சென்னையில் நடைபெற்றது.
அகதிகளை திருப்பி அனுப்பப் போகிறது இந்தியா?
இந்தியாவில் தங்கியுள்ள இலங்கைத் தமிழ் அகதிகளை மீண்டும் தாயகம் தி்ருப்பி அனுப்புவது தொடர்பாக, இந்தியாவும் இலங்கையும் எதிர்வரும்
வலி.வடக்கு மக்களை சந்திக்கிறார் பிரிட்டன் வெளியுறவுத் துறை அமைச்சர்
வலி.வடக்கு மக்களை நாளைய தினம் பிரிட்டன் வெளியுவுத் துறை அமைச்சர் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் இங்குள்ள
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)