
-
19 டிச., 2025
டியாகோ கார்சியாவில் இலங்கைத் தமிழர்களை தடுத்து வைத்தமை சட்டவிரோதம்- லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு! [Thursday 2025-12-18 19:00]
www.pungudutivuswiss.com
![]() இந்திய பெருங்கடலின் டியாகோ கார்சியா (Diego Garcia) தீவில் இலங்கைத் தமிழர்களை இங்கிலாந்து, சில ஆண்டுகளுக்கு முன்னர் சட்டவிரோதமாக தடுத்து வைத்தமை தொடர்பான நீதிமன்ற தீர்ப்பு மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த ஆண்டு பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பை ஆட்சேபித்து, பிரிட்டிஷ் இந்தியப் பெருங்கடல் பிராந்திய ஆணையாளரால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீடு, லண்டன் நீதிபதிகளால் நிராகரிக்கப்பட்டது |
பழைய பூங்காவில் எந்த கட்டுமானங்களுக்கும் அனுமதி இல்லை!- யாழ். மாநகரசபையில் தீர்மானம் [Thursday 2025-12-18 19:00]
www.pungudutivuswiss.com
![]() யாழ்ப்பாணம் பழைய பூங்கா அமைந்துள்ள பகுதியில் எந்தவிதமான கட்டுமானங்களுக்கும் அனுமதி வழங்கப்படமாட்டாது என யாழ்ப்பாணம் மாநகர சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாநகர சபையின் மாதாந்த அமர்வு மாநகரசபை முதல்வர் மதிவதனி விவேகானந்தராசா தலைமையில் நடைபெற்றது. இதன்போது பிரதி முதல்வர் இ.தயாளனால் குறித்த பிரேரணை முன்வைக்கப்பட்டது. |
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)

