-
31 ஆக., 2012
30 ஆக., 2012
கிழக்கில் சூடுபிடிக்கும் தேர்தல் பிரசாரம்! அரசின் நாடகம் தலைகீழாக மாறும் நிலை! அமைச்சர் ஹக்கீம்
கடந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடாத காரணத்தினால் தான் தமிழ் பிரதேசங்களில் தேர்தல் மோசடிகளைச் செய்து, அமைச்சர் அதாவுல்லாவினால் களமிறக்கிய மூன்று வேட்பாளர்களும் வெற்றிபெற முடிந்தது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
இலங்கையில் காணாமல்போனவர்களின் நிலைகுறித்து பிரத்தியேக கவனம் செலுத்துங்கள்: நா.தமிழீழ அரசாங்கம் கோரிக்கை
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 21வது கூட்டத் தொடரில், இலங்கைத் தீவில் காணாமல்போயுள்ளவர்களின் நிலைகுறித்து, பிரத்தியேக கவனம் செலுத்த வேண்டுமென, காணாமல்போனோருக்கான ஐ.நாவின் ஆய்வுக்குழுவிடம், நாடுகடந்த தமிழீழ
29 ஆக., 2012
நிந்தவூரில் வாகன விபத்து: 6 பேர் ஸ்தலத்திலே பலி
அம்பாறை மாவட்டத்தில், நிந்தவூர் அட்டப்பளம் பகுதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முச்சக்கர வண்டி மீது பஸ் ஒன்று மோதியதால், முச்சக்கர வண்டியில் பயணம் செய்த வாகன சாரதி உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளதாக, கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.
28 ஆக., 2012
வாந்தி ௭டுத்த தங்கைக்கு மீண்டும் தூக்க மருந்தை வாயில் ஊற்றினேன்! முக்கொலை சந்தேகநபர்
தூக்க மருந்துக்கள் கலந்த பழச்சாற்றை அப்பாவுக்கும் அம்மாவுக்கும் கொடுத்தபோது அம்மா மளமளவென பருகிவிட்டார். அப்பாவோ கொஞ்சம் குடித்து விட்டு கசக்கிறது ௭ன்றார். புதுப் பழங்கள் ௭ன்றால் அப்படித்தான் இருக்குமென்று கூறவே அவரும் குடித்துவிட்டார்.
ஈழத் தமிழர்களுக்கான அந்த அமைதி திட்டத்தை நிறைவேற்றாமல் போனதற்கு வைகோவுக்கும் பங்கு உண்டு: க.அன்பழகன்
ஈழத் தமிழர்களுக்கு நன்மை செய்யும் அமைதித் திட்டத்தை தடுத்ததில் வைகோவுக்கும் பங்கு உண்டு என்று திருப்பூரில் நடைபெற்ற டெசோ மாநாட்டு தீர்மான விளக்கக் கூட்டத்தில் திமுக பொதுச் செயலர் க.அன்பழகன் தெரிவித்தார்.மாகாண தேர்தலில் ஒதுங்கியிருந்தால் வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கே வாக்களித்திருப்பேன்! கருணா
தமிழன் ஒருவன் முதலமைச்சராக வர வேண்டும் என்பதற்காக கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் இருந்து ஒதுங்கிக் கொள்கிறோம் என்றும் வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவோம் என்றும் கூட்டமைப்பினர் கூறியிருந்தால் நான் கூட தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குத் தான் வாக்களித்திருப்பேன் எ
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)