நடிகர் பாக்கியராஜ், கமுதி நீதிமன்றத்தில் சரண் அடையாததால், அவரை கைது செய்யும்படி போலீஸôருக்கு கமுதி நீதிமன்ற குற்றவியல் நடுவர் பி.எஸ்.கெüதமன் உத்தரவிட்டார்...
பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து புலம்பெயர் தமிழர்கள் நிபந்தனை
சுயாட்சி அதிகாரம், ஈழத் தமிழர்களின் உரிமைகளை ஏற்றுக் கொள்ளல், போர்க் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடாத்துதல் போன்ற நிபந்தனைகளை புலம் பெயர் தமிழர்கள் விதித்துள்ளதாக அப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையையொட்டி நவம்பர் 13-ந் தேதி எத்தனை படங்கள் ரிலீசாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களை தொற்றிக் கொண்டு உள்ளது. ரஜினியின் ‘கோச்சடையான்’, கமலின் ‘விஸ்வரூபம்’ படங்கள் தள்ளிப்போகின்றன. பெரிய பட்ஜெட் படமான சூர்யாவின் ‘மாற்றான்’ தீபாவளி போட்டியில் பங்கேற்காமல் முன்கூட்டியே ரிலீசாகி விட்டது.
ஒஸ்லோ டொம் தேவாலயத்தில் இலங்கைத் தாய்மார் இருவரால் நடத்தப்பட்ட சாகும்வரையிலான உண்ணாவிரப் போராட்டத்தின் ஊடாக நோர்வே சிறுவர் காப்பகத்தின் ஏதேச்சாதிகாரப்போக்கு சர்வதேசத்தின் முன்னிலையில் படம்பிடித்துக் காட்டப்பட்டுள்ளது.
11 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய உதவிய தாய்கொடகாவல பகுதியில் தாயின் உதவியுடன் மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த முன்னாள் பொலிஸ் சார்ஜன்டையும் தாயையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த தாய்க்கும் முன்னாள் பொலிஸ் சார்ஜன்ட்டுக்கும் இடையில் நீண்ட காலமாக
கேபி வெளியில் இருக்க நாங்கள் உள்ளே இருப்பதா?- வாசுதேவ நாணயக்காரவிடம் நியாயம் கேட்ட தமிழ் அரசியல் கைதிகள்
கொழும்பு மகசின் சிறைச்சாலையில் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை, அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மற்றும் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சென்று பார்வையிட்டனர்.
உலகஅழகி போட்டியில் கலந்துக் கொண்டிருந்த இலங்கையரான மதுசா மாயாதுன்னே மூன்றாம் இடத்தை பெற்றுக் கொண்டார்.
ஜப்பானின் ஒக்கினாவாவில் நடைபெற்ற 54வது உலக அழகி போட்டியில், இந்த முறை ஜப்பானிய அழகிக்கு முதலாம் இடம் வழங்கப்பட்டுள்ளது. பின்லாந்தின் அழகி இரண்டாம் இடம்பெற்றார்.
உலக நட்புக்கான அழகியாக மொரிசியஸ் தீவை சேர்ந்த அழகி தெரிவு செய்யப்பட்டார்.
இலங்கை அகதி ஒருவரை ஏமாற்றிய இந்திய தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் கைது
இந்தியாவின் இராமநாதபுரத்திலுள்ள இலங்கை அகதி ஒருவரை வெளிநாட்டில் வேலை பெற்றுத் தருவதாக கூறி ஏமாற்றிய தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் ஒருவரை நேற்று பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சோதனை என்ற போர்வையில் முன்னாள் பெண் போராளிகளின் வீட்டுக்கு இரவு நேரத்தில் செல்லும் படையினர்!- பீதியில் குடும்பத்தினர்
மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் சோதனை என்ற போர்வையில் முன்னாள் பெண் விடுதலைப் புலிகளின் வீடுகளுக்கு இரவு நேரங்களில் இராணுவத்தினரும் இராணுவ புலனாய்வாளர்களும் செல்வதனால் அந்த பெண்களும் அவர்களின் குடும்பத்தினரும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
அனைவர்க்கும் ஒரு அவசர வேண்டுகோள் :09248074010 (Toll Free) இலங்கையின் மனித உரிமைகள் மீறல்கள் குறித்து ஐ.நா.வில் நவம்பர் 1ஆம் தேதி மறுபரிசீலனை நடைபெறுகின்றது. இதற்காக 5 லட்சம் கையெழுத்துக்களை (மிஸ்டு கால்) அனுப்புவதன் மூலம் போர்க் குற்றவாளிகளின் மேல் நடவடிக்கை எடுக்கும்படி இலங்கையை வற்புறுத்த இந்தியப் பிரதமருக்கு வேண்டுகோள் விடுப்போம். இந்த எண்ணுக்கு ஒரு மிஸ்டு கால் கொடுப்பதன் மூலம் தமிழராகிய நாம் இதைச் செய்ய முடியும். தயவு செய்து உடனே செய்யுங்கள்.
இதை செய்வதின் மூலமாக நாம் இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட லட்சக்கணக்கான தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்துவோம். குறிப்பு :ஒருவர் ஒன்றுக்கும் மேற்ப்பட்ட Mobile (or)Land-line Numberல் இருந்து மிஸ்டு கால் கொடுக்கும்படி வேண்டுகிறேன் .
22 அக்., 2012
பு திய தலைமுறை தொலைகாட்சியில் இன்ற இரவு 17.30 மணிக்கு ஐ நா இல் இலங் கைக்கு எதிராக புதிய பேச்சுவார்த்தைகள் அடுத்த வாரம் ஆரம்பம் பற்றிய நிகழ்ச்சி .காணத் தவறாதீர்கள் இந்த இணையத்திலும் காணலாம .புதியதலைமுறை.கொம் www . puthiyathalaimurai .com
"மாவீரர் நாள் உரை' நிகழ்த்த வைகோ அடுத்த மாதம் லண்டன் பயணம்
புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின், பிறந்த நாளையொட்டி வரும் நவம்பர் மாதம் லண்டனில் நடக்கவுள்ள விடுதலைப்புலிகள் ஆதரவாளர் கூட்டத்தில் பங்கேற்க ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோ செல்கிறார்.
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன், இறுதிப் போர் நடைபெற்ற காலப்பகுதிக்கு முன்னர், ஒவ்வொரு ஆண்டும், தன் பிறந்த நாளன்று, தொலைக்காட்சியில் தோன்றி,
அம்பாறை மாவட்டத்தில் அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட சின்னப் பாலமுனை பகுதியில் இரு இராட்சத சுறாக்கள் கடந்த வியாழக்கிழமை மீனவர்களிடம் சிக்கின.
கடலுக்குச் சென்றிருந்த ஆழ்கடல் மீன்பிடி தொழிலாளர்களின் வலையிலேயே இச் சுறாக்கள் பிடிபட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த 02 சுறாக்களும் சுமார் 1000 கிலோகிராம் எடையுடையவை என்று கூறப்படுகிறது
இலங்கை ஐநா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பித்துள்ள ஆவணம் சட்டபூர்வமானது!- மொஹான் பீரிஸ்
இலங்கை தயாரித்த மனித உரிமைகள் தொடர்பான செயற்பாட்டு திட்டம் சட்டபூர்வமானதொரு எழுத்து ஆவணம் என முன்னாள் சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ள அவர், ஏசியன் ட்ரிபியூன் இணையத்தளத்திற்கு வழங்கிய செவ்வியின் போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அகதி ஒருவரை ஏமாற்றிய இந்திய தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் கைது
இந்தியாவின் இராமநாதபுரத்திலுள்ள இலங்கை அகதி ஒருவரை வெளிநாட்டில் வேலை பெற்றுத் தருவதாக கூறி ஏமாற்றிய தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் ஒருவரை நேற்று பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அவுஸ்திரேலியாவில் வேலை செய்வதற்கு விஸா பெற்றுத் தருவதாக கூறி, இராமநாதபுரத்திலுள்ள
வவுனியாவிலிருந்து கண்டிக்கு திருமண வைபவம் ஒன்றிற்கு சென்ற குடும்பஸ்தருக்கு நேர்ந்த கதி!
கண்டி பஸ் நிலையத்தில் இருந்து ஹட்டனுக்குச் செல்வதற்காக நள்ளிரவில் காத்திருந்த பயணி ஒருவரை ஆட்டோ ஒன்றில் அழைத்துச் சென்ற முடிச்சுமாறி ஒருவர் தேநீரில் மயக்க மருந்தைக் கலந்து கொடுத்து, மயக்கி, உடைமைகளைக் கொள்ளையடித்துக் கொண்டு அவரை வட்டவளைப் பகுதியில் கைவிட்டுச் சென்றுள்ளார்.