ஜெனீவாவில் இலங்கை தொடர்பாக உலகளாவிய காலக்கிரம மீளாய்வு ஆரம்பம்: இலங்கைக்கு ஆதரவாக 90 நாடுகள்
இலங்கை தொடர்பான உலகளாவிய காலக்கிரம மீளாய்வு அறிக்கை எதிர்வரும் 2013 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடத்துவதற்கு மனித உரிமைகள் சபை தயாராவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.