-
23 ஜூன், 2015
39 மில்லியன் மோசடி : மஹிந்தானந்தாவிடம் விசாரணை
முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தற்போது பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்.
நூடில்ஸ்களுக்கு இரசாயன சோதனை : சுகாதார அமைச்சு அறிவிப்பு
அனைத்து வகையான நூடில்ஸ்களையும் இரசாயன சோதனைக்கு உட்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
பெண்களை தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்களுக்கு தென்னங்கன்றுகளை வழங்கி வைத்தார் : விவசாய அமைச்சர் ஐங்கரநேசன்
சர்வதேச விதவைப் பெண்கள் தினம் யூன் 23 ஆம் திகதி உலகம் பூராகவும் அனுஸ்டிக்கப்படுகின்றது.
சச்சினுக்கு குறையாத மவுசு! பொண்டிங், கில்கிறிஸ்டை ஓரங்கட்டிய சங்கா
அவுஸ்திரேலியாவின் பிரபல இணையதளம் ஒன்று நடத்திய கருத்துக் கணிப்பில் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் அதிக வாக்குகளை பெற்றுள்ளார்.
புலம்பெயர்வாளர் விழாவுக்கு அனைத்து இலங்கையர்களுக்கும் அழைப்பு!- பிரதி வெளியுறவு அமைச்சர்
இலங்கையில் நடைபெறவுள்ள புலம்பெயர்வாளர் விழாவுக்கு வெளிநாடுகளில் வசிக்கும் அனைத்து இலங்கையர்களுக்கும் திறந்தநிலை
புலம்பெயர் விழா குறித்து சில ஊடகங்கள் பிழையான செய்தி வெளியிடுகின்றன: மங்கள சமரவீர
புலம்பெயர் விழா தொடர்பில் சில ஊடகங்கள் பிழையான செய்தி வெளியிட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
களனி பிரதேசத்தில் திடீர் சுற்றிவளைப்பு: 42 பேர் கைது
களனி பகுதியில் திடீர் சுற்றிவளைப்பின் போது 42 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பாடசாலை நேரத்தில் சீருடையுடன் வெளியில் நடமாடும் மாணவர்கள் கைதாவர்! யாழ். பொலிஸ் அதிகாரி
தேவையற்ற விதத்தில் பாடசாலை சீருடையுடன் மாணவர்கள் வெளியில் திரிந்தால் உடனடியாக கைது செய்யப்பட்டு 14 நாட்களோ அதற்கு
22 ஜூன், 2015
பயங்கரவாத தடைச்சட்டத்தில் மரண தண்டனை இல்லை – சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி
ஒன்பது சந்தேக நபர்களும் சாதாரண சட்டத்தின் கீழ்தான் கைது செய்யப்பட்டார்கள். ஆனால், விசாரணை மேற்கொள்வதற்காக
இரணைமடுவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் வந்தே தீரும் ; யாழில் தெரிவித்தார் ஹக்கீம்
யாழ்ப்பாணத்திற்கு தேவையான குடிநீரை கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளின் ஒத்துழைப்புடன் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என
த.தே.கூ ஆசனப்பங்கீடு யாழ், திருமலை இணக்கம்; வன்னி, மட்டு மீண்டும் இழுபறியில்
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆசனப்பங்கீடு தொடர்பில் வன்னித் தேர்தல் மாவட்டம் மற்றும் மட்டக்களப்பு தேர்தல் மாவட்டம் ஆகியவற்றில் இணக்கப்பாடு
இடைத்தேர்தல் முடிந்தவுடன் சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்படும்; வெங்கையா நாயுடு பேச்சு
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஓர் ஆண்டு சாதனை விளக்கக் கூட்டம் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இந்த கூட்டத்தில் மத்திய பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி வெங்கையாநாயுடு கலந்து கொண்டு பேசுகையில்,
வெளிநாடுகளில் மறைந்திருந்த எட்டு முக்கிய பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் நாடு திரும்பியுள்ளனர்
வெளிநாடுகளில் தலைமறைவாக வாழ்ந்து வந்த எட்டு முக்கியமான பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் கடந்த வாரம் நாடு திரும்பியுள்ளனர்.
சரணடைந்த விடுதலைப்புலிகள் காணாமல் போனமை தொடர்பில் ஜெனீவாவில் கூட்டம்
இறுதிப்போரின் போது படையினரிடம் சரணடைந்த விடுதலைப்புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் நடேசன், சமாதான செயலக பிரதானி புலித்தேவன்
திருமதி.மதிவதனி சுதாகரன் அவர்கள் தலைமையில் ,திரு.அருள் சுப்பிரமணியம் அவர்களின் தொகுப்பில் உருவான தமிழர் வரலாற்று ஆவணமான திருக்கோணேஸ்வரம் எனும் நூல் வெளியீட்டு விழா
20.06.2015 சனியன்று சூரிச் மாநகரில் திருமதி.மதிவதனி சுதாகரன் அவர்கள் தலைமையில் ,திரு.அருள் சுப்பிரமணியம் அவர்களின் தொகுப்பில்
மும்பையில் விஷச்சாராயத்துக்கு பலியானோரின் எண்ணிக்கை 90 ஆக உயர்வு
மும்பை மலாடு மேற்கு லட்சுமிநகர் குடிசை பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளிகள், கடந்த 17ந் தேதி இரவு அப்பகுதியில்
ஜெ., வழக்கில் நாளை மேல்முறையீடு செய்யும் திட்டம் இல்லை : ஆச்சார்யா அடித்த பல்டி
சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் நாளை கர்நாடக அரசு மேல்முறையீடு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)