சர்வதேச நாணய நிதிய நிபந்தனைகளின் தொடர்ச்சியாக படைக்குறைப்பிற்கு இலங்கை அரசு சம்மதித்துள்ளது.
2030 ஆம் ஆண்டளவில் இலங்கை இராணுவத்தின் உறுப்பினர்களை
![]() உக்ரைனில் முதன்முறையாக பிரித்தானியப் படையினர் களமிறக்கப்படவுள்ளதாக பாதுகாப்புச் செயலர் தெரிவித்துள்ளார். இராணுவத் தலைவர்களுடன் புதிய திட்டங்களைப் பற்றி விவாதித்த பின்னர் Grant Shapps இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். உக்ரைனுக்கு ராணுவ பயிற்சி அளிக்கும் ஒரு குழுவினை மிக விரைவில் அனுப்பி வைக்கவும் முடிவாகியுள்ளதாகவும் பாதுகாப்பு செயலர் கிராண்ட் ஷாப்ஸ் தெரிவித்துள்ளார். |
![]() நீதித்துறையின் இயங்குநிலையை உறுதிப்படுத்த ஒன்றிணைய வலியுறுத்தி இலங்கை தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் எதிர்வரும் திங்கட்கிழமை போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது |
![]() முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதவான் ரி.சரவணராஜா உயிர் அச்சுறுத்தல் காரணமாக தனது பதவியை ராஜனாமா செய்துள்ளதுடன் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார் |
![]() முல்லைத்தீவு நீதிபதி ரீ.சரவணராஜா, உயிருக்கு விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தலினால் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். |
![]() குருந்தூர்மலையில் தமிழர்கள் வழிபாடியற்றுவதற்கு, சட்டவரன்முறைகளுக்கு உட்பட்டு நியாயபூர்வமாக வழங்கப்பட்ட தீர்ப்பினை மாற்றம் செய்யுமாறு சட்டமா அதிபர் மட்டத்தில் பிரயோகிக்கப்பட்ட அழுத்தம் மற்றும் தொடர்ச்சியான அச்சுறுத்தல்கள் காரணமாக முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி பதவி விலகும் நிலை ஏற்படுத்தப்பட்டதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் |
![]() குருருந்தூர் மலை விவகாரம் தொடர்பிலான தீர்ப்பினை அடுத்து உயிர் அச்சுறுத்தல் மற்றும் அழுத்தங்கள் காரணமாக தான் வகித்து வந்த நீதிபதிப் பொறுப்புக்கள் அனைத்தையும் துறந்த முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜா நாட்டைவிட்டு வெளியேறி கனடாவில் தஞ்சமடைந்துள்ளார் |
![]() மீன்பிடிக் கப்பலொன்றில் ஹெரோயின் போதைப்பொருளை கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 05 பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்துள்ளது. நீண்ட விசாரணையின் பின்னர் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நாமல் பலல்லே இந்த தீர்ப்பை அறிவித்தார். |
![]() கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் தனது மனைவியின் கர்ப்பப்பை அகற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் கணவன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார் |
![]() நபர் ஒருவரைக் கூரிய ஆயுதங்களால் வெட்டி கொன்ற குற்றச்சாட்டில் எட்டு பிரதிவாதிகளுக்கு களுத்துறை மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் அபேரத்ன மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார் |
![]() திருகோணமலை -இலுப்பைக்குளத்தில் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய பகுதியில் இரகசியமான முறையில் கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளப்படுவதாக அப்பகுதி மக்கள் கவலை வெளியிடுகின்றனர் |
![]() ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று அதிகாலை ஜேர்மனிக்கு சென்றுள்ள நிலையில், அவர் அந்நாட்டிலிருக்கும் காலப்பகுதியில் ஜனாதிபதியின் கீழுள்ள அமைச்சுக்களின் பொறுப்பு பதில் அமைச்சர்களிடத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன |
![]() இந்து சமுத்திரத்தில் உள்ள பிரிட்டனின் பகுதியான டியாகோகார்சியாவில் கடந்த இரண்டு வருடகாலமாக சிக்குண்டுள்ள இலங்கை தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் தங்களை இலங்கைக்கு நாடு கடத்துவதற்கு எதிராக மேற்கொண்ட சட்டப் போராட்டத்தில் வெற்றிபெற்றுள்ளனர் |
![]() தியாக தீபம் திலீபன் நினைவிடத்தில் மக்கள் அஞ்சலி செலுத்திக் கொண்டு இருந்தமையால், அவ்வீதி ஊடான போக்குவரத்தினை மாற்று வீதி வழியாக மாற்றி போக்குவரத்து ஒழுங்குகளை செய்தவர்களை பொலிஸார் மிரட்டி அஞ்சலி நிகழ்வு இடம்பெறும் இடத்தின் ஊடாக போ |
![]() தியாக தீபம் திலீபனின் 36ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று நல்லூரில் உள்ள நினைவிடத்தில் கொட்டும் மழைக்கும் மத்தியில் இடம்பெற்றது. |