சனி, பிப்ரவரி 22, 2014

அன்பான அறிவித்தல் 

தவிர்க்க முடியாத நேரமின்மை காரணமாக இன்றைய செய்தியேற்றம் இடம்பெறாது. வருந்துகிறோம் .
எமது  இணையம் நாளை முதல் வழமை போல செய்திகளை முந்தி தரவுள்ளது நன்றி.
கனடா பெண்களுக்கான கொக்கி விளையாட்டில் வெற்றி 
தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற ஒலிம்பிக் போட்டிகள் மிகவும் சுறுசுறுப்பாக நடைபெறுகின்றன எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மிழர்களிற்கு எதிராகப் பிரசாரம் செய்ய அனுப்பப்பட்டவர் கனடிய அரசில் வேலை?
ஈழப்போர் உச்சக்கட்டத்தில் இருக்கும் போது சிறீலங்கா அரசால் கனடாவிலுள்ள தமிழர்களிற்கு எதிரான பிரசாரத்திற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, இலங்கைத் தூதுவராலயத்திற்கு
உடல் உறுப்புகளை பாதுகாக்கும் திரவம்: இந்திய மருத்துவர் சாதனை
உடல் உறுப்புகளை பாதுகாக்க உதவும் ரசாயன திரவம் ஒன்றை இந்திய மருத்துவர் ஹேமந்த் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார்.
இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலம் தாதர் பகுதியில் பிறந்தவர் ஹேமந்த் தாட்டே, தற்போது அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைகழகத்தில் ஆராய்ச்சியாளராக உள்ளார்.
புக்கிகளுக்கு ரகசியமாக தகவலளித்த குருநாத் மெய்யப்பன்

ஐபிஎல் 6வது சீசனின் போது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பற்றிய விபரங்களை குருநாத் மெய்யப்பன் புக்கிகளுக்கு வழங்கியுள்ளது தற்போது தெரியவந்துள்ளது.
ஐபிஎல் 6வது சீசனின் போது, சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் என். சீனிவாசனின் மருமகனும், அணியின் தலைவருமான குருநாத் மெய்யப்பன் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்நிலையில் ஐபிஎல் சூதாட்டம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
விசாரணையில் மெய்யப்பன் அணி குறித்த தகவல்களை புக்கிகளுக்கு தெரிவித்தது தெரியவந்துள்ளது, அவர் நடிகர் வின்டு தாரா சிங் மூலம் பெரிய தொகையை பெட் கட்டியுள்ளார்.
மெய்யப்பன் செல்போன் மற்றும் ஐபேட் ஆகியவற்றை பயன்படுத்தி வின்டுவை தொடர்பு கொண்டுள்ளார், அவர்கள் பேசிய விவரம் விசாரணை குழுவிடம் உள்ளது.
ஒலிம்பிக்கில் சுவிஸ் பெண்கள் ஐஸ்கொக்கி அணி மூன்றாம் இடம் 

அரையிறுதியில் தொல்வியுற்ற் சுவிஸ் பெண்கள் அணி மூன்றாம் இடத்துக்கான போட்டியில் சுவீடனை 4-3 என்ற ரீதியில் வென்று வெண்கலப் பதக்கத்தினை கைப்பற்றி உள்ளது .2-0 என்ற ரீதியில் முன்னணி வகித்த சுவீடனை பலமாக போராடி எதிர்த்தாடி பின்பகுதி இரண்டாம் மூன்றாம் ஆடுகள நேரத்தில் 4 கோல்களை  அடித்து வெற்றியை தனதாக்கியது .
அடுக்கடுக்கான அபராதத்தினால் வெகுண்டெழுந்த பெற்றோர்
சுவிசில் குழந்தைகளை பள்ளி விடுமுறை விடுவதற்கு முன்பே அமெரிக்காவிற்கு அழைத்து சென்ற பெற்றோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சுவிஸின் சூரிச் மாகாணத்தைச் சேர்ந்த ஒபர்லேண்ட்