ராஜீவ்தான் முதல் தீவிரவாதி! தமிழீழ ராணுவம் எப்படி தீவிரவாதி! ஆட்டம் கண்ட இந்திய ஊடகம்.
விடுதலை புலிகளை தீவிரவாதிகள் என்று உச்சநீதி மன்றமே சொல்லாத போது.. உங்கள் கருத்தை வட இந்திய மக்கள் மீதி திணிப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது..
இருபத்தி ஐந்தாண்டாக தனது சுதந்திரதிற்க்காக போராடும் ஒரு சுதந்திர போராட்ட.. அதுவும் பெரும்பான்மை தமிழர் ஆதரிக்க கூடிய தமிழீழ ராணுவத்தை தீவிரவாத இயக்கம் என்று சொல்லும் உங்கள் வார்த்தையை அளந்து பேசுங்கள். பத்தாயிரம் தமிழர்களை கொன்றொழித்த ராஜீவ்தான் முதல் தீவிரவாதி தனது மக்களை காப்பாற்ற போராடிய தமிழீழ ராணுவம் எப்படி தீவிரவாதியாக இருக்க முடியும்..
அண்ணன் திருமுருகனின் கேள்வியில் திக்குமுக்காடி போன வட இந்திய ஒன்றிய ஊடகம்.. தமிழர் அனைவரின் சார்பாக அந்த ஊடகத்திற்கு கண்டனம் தெரிவித்த அண்ணன் திருமுருகனுக்கு என் நெஞ்சார்ந்த பாராட்டுக்கள்.. வாழ்த்துக்கள் தமிழர் அனைவரும் அண்ணனுக்கு வாழ்த்துவோம்.-
உங்கள் வட இந்திய நண்பர்களுக்கு விடுதலை புலிகள் தீவிர வாதிகள் அல்ல, அது தமிழர் தேசிய இனத்தின் ராணுவம் என்பதை வலியுறுத்துங்கள்.. இதனால் ஈழத்தின் விடுதலை உறுதி செய்யப்படும்