பிரித்தானியாவில் கடந்த சில வாரங்களாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண உதவிகளை தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர் இன்று அப்பகுதிக்குச் சென்று வழங்கினர்.
கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பிரித்தானியாவில் கட்ந்த வாரம் கடும் மழையுடன் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன், பல்லாயிரக்கணக்கான மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.