![]() ஒன்றாரியோவில் இடம்பெற்ற கோர விபத்துச் சம்பவத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஒன்டாரியோ நெடுஞ்சாலை 11ல், இந்த இரு வாகன விபத்து, ஒபசாடிக்கா பகுதியில், சுமார் நள்ளிரவு 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. ஒரு டிராக்டர்-டிரெய்லர் லாரி மற்றும் ஒரு பிக்கப் லாரி மோதியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். |
