-
26 அக்., 2012
இலங்கையில் இடம்பெற்ற இறுதி
HIT NEWS
யுத்தத்தில் 40000 பொது மக்கள்
கொல்லப்பட்டமைக்கு ஆதாரங்கள்
உள்ளன: ஐ.நா அறிவிப்பு
கடந்த 2009ம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது 40,000க்கும் அதிகமான பொது மக்கள் கொல்லப்பட்டமைக்கு காணொளி ஆதாரங்கள் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.
அதன் சட்டத்தை மீறிய கொலைகள், யுத்த கால வன்முறைகள் மற்றும் மனிதாபிமானத்துக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்பிலான நிபுனர் கிறிஸ்டொப் ஹெய்ன்ஸ் நேற்று இதனை செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இறுதி யுத்தத்தில் மாத்திரம் 40000 பொது மக்கள் கொல்லப்பட்டமை தொடர்பிலான காணொளிகள் தம்மிடம் உள்ளன. அவை உண்மையானவை என்று நிபுணர்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த காணொளிகள் இதுவரையில் சனல் 4 உள்ளிட்ட எந்த ஊடகத்திலோ அல்லது ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரகத்துக்கோ காண்பிக்கப்படவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்த காணொளிகளை எதிர்வரும் மனித உரிமைகள் மாநாட்டில் காண்பிக்க உத்தேசித்திருந்த போதும், இந்த மாநாட்டில் இலங்கை தொடர்பில் கருத்து தெரிவிக்க உறுப்பு நாடுகளுக்கு 70 நொடிகளே வழங்கப்படவுள்ள நிலையில், அதனை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமைகள் மாநாட்டில் காண்பிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

மஹேல ஜயவர்தன மாலிங்கவுக்கு ஓய்வு
நியூசிலாந்துக்கு எதிரான இருபதுக்கு 20 போட்டியில் மஹேல ஜயவர்தன மற்றும் லசித் மாலிங்க ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி ஒரு இருபதுக்கு 20, ஐந்து ஒரு நாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க உள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் 30 ஆம் திகதி கண்டி பல்லேகளேயில் நடைபெறவுள்ள இருபதுக்கு 20 போட்டியில் மஹேல ஜயவர்தன மற்றும் லசித் மாலிங்க ஆகியோர் பங்கேற்கமாட்டார்கள் என

25 அக்., 2012
நவம்பர் 6-ம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்க உள்ள நிலையில், தற்போதைய அதிபர் பாரக் ஒபாமா நாளை தனது வாக்கை பதிவு செய்கிறார். அமெரிக்க தேர்தல் வரலாற்றிலேயே, தேர்தலுக்கு முன்னதாக அதிபர் ஒருவர் வாக்களிப்பது இதுவே முதல்முறை. அமெரிக்க தேர்தல் சட்டத்தின்படி ஒவ்வொரு மாநில வாக்காளர்களும் தேர்தலுக்கு முன்னதாகவே ஒரு குறிப்பிட்ட
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)