வீதியோரங்களில் நின்று விபசார நடவடிக்கைகளில் ஈடுபடும் பெண்களுக்கு அசிட் வீச்சு மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுத்து நீர்கொழும்பு நகரின் பல இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் மற்றும் யாழ்.மாநகரசபை உறுப்பினர் ந.விந்தன் கனகரத்தினம், இலங்கைத்தமிழரசுக்கட்சி யாழ்.மாவட்ட இளைஞரணித்தலைவர் பா.கஜதீபன் ஆகியோருடன் யாழ் பல்கலைக் கழக ஒன்றிய செயலாளர் தர்சனாந்த் பரமலிங்கம் இன்று 17.05.2013 வெள்ளிக்கிழமை அனலைதீவு கிராமத்துக்குச்சென்று நிலைமைகளைப்பார்வையிட்டு, மக்களைச் சந்தித்து கலந்துரையாடினார்கள் படங்கள்
மன்னர் மடு பகுதியில் அன்மையில் இந்திய அரசாங்கத்தின் உதியுடன் 27 வருடங்களின் பின் புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்டது. இன் நிகழ்வில் மன்னார் ஆயரின் இருக்கையின் அருகில் அமர்ந்திருந்த அமைச்சர் டக்ளஸ்
வவுனியா: தாயின் கோரச் செயலால் மூன்று குழந்தைகளும் பலி; கிணற்றிலிருந்து சடலங்கள் மீட்பு!!
மனநலம் பாதிப்படைந்ததாகக் கூறப்படும் தாயொருவரால் அவரது மூன்று பெண் பிள்ளைகளும் கிணற்றில் வீசப்பட்டு கொலை செய்ததாகக் கூறப்படும் சம்பவமொன்று வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தின் போது குழந்தைகளை கிணற்றில் வீசிய மேற்படி தாய், பின்னர் தானும் கிணற்றில் குதித்துள்ள போதும் அவர் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காடுவெட்டி குரு உயிருக்கு ஆபத்து என்று அவசர வழக்கு
காடுவெட்டி குருவின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், அவருக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க போலீசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் அவரது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதி எம்.வேணுகோபால்
100 அடி கல்குவாரி பள்ளத்தில் லாரி கலிழ்ந்தது :லாரி மற்றும் டிரைவரை மீட்க முடியாமல் தவிப்பு
நெல்லை மாவட்டம் கரிவலம்வந்தநல்லூரை அடுத்த ராஜபாளையம் மெயின் சாலையில் அருகன்குளம் புதூர் கிராமத்தில் முரளி ராஜா என்பவருக்குச் சொந்தமான சுண்ணாம்புக்கல் வெட்டி எடுக்கு கல்குவாரி உள்ளது.
""ஹலோ தலைவரே... பாகிஸ்தான் தேர்தலில் நவாஸ்ஷெரீஃப் கட்சி ஜெயிச் சிருக்குது. தலிபான் தீவிர வாதிகளோட மிரட்டலை மீறி மக்கள் அதிகளவில் வாக்களித்ததால இந்த முறை பாகிஸ்தானில் உண்மை யாகவே ஜனநாயகம் ஜெயிச் சிருக்குது.''
பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாசு மீது பல வழக்குகளைப் போட்டுச் சிறையில் தள்ளியது ஜெ.அரசு. 12 நாள் சிறைவாசத்திற்குப் பிறகு ஜாமீனில் வெளியான ராமதாசு, விடுதலை சிறுத்தைகள்
கடந்த பனிரெண்டாம் தேதி திருமணம் செய்வதற்கு மிகவும் உகந்த சுபமுகூர்த்தநாள் என ஜோதிடர்களால் கணிக்கப்படுகிறது. அன்றைய தினத்தை நரக முகூர்த்த நாளாக மாற்றிவிட்டார் தமிழக வி.வி.ஐ.பி. ஒருவர் என புலம்புகிறார்கள்
அநுராதபுரம் பிக்குகள் பல்கலைக்கழகம் எதிர்வரும் 26 ஆம் திகதிவரை முடப்படவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
நோய்த் தொற்று காரணமாகவே குறித்த அநுராதபுரம் பிக்குகள் பல்கலைக்கழகம் மூடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஸ்பொட் பிக்சிங்: ஸ்ரீசாந்த் உட்பட இரண்டு வீரர்கள் கைது
ராஜஸ்தான் ரோயல் அணிக்காக விளையாடி வரும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் உட்பட இரண்டு வீரர்கள் தற்போது