ஸ்பொட் பிக்சிங்: ஸ்ரீசாந்த் உட்பட இரண்டு வீரர்கள் கைது
ராஜஸ்தான் ரோயல் அணிக்காக விளையாடி வரும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் உட்பட இரண்டு வீரர்கள் தற்போது நடைபெற்றுவரும் ஐ.பி.எல் 6 போட்டித் தொடரில் ஸ்பொட் பிக்ஸிங் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் டெல்லி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்!
அன்கிட் சவான் மற்றும் அஜித் சந்திலா ஆகிய இருவருமே மற்றைய இரண்டு வீரர்களாவர்.
இவர்களோடு சேர்த்து 7 சூதாட்டத் தரகர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் மூவர் டெல்லியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.