-

21 மார்., 2014

விடுதலை செய்யப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர்களின் கடவுச்சீட்டுக்கள் பறிமுதல்
பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் விடுதலை செய்யப்பட்டுள்ள மனித உரிமை செயற்பாட்டாளர்கள் இருவரின்
சிதம்பரம் பதவி விலக தேவையில்லை: கருணாநிதி
தேர்தல் வெற்றியை எதிர்த்து‌ தொடரப்பட்ட வழக்கில் மத்திய உள்துறை  அமைச்சர் ப.சிதம்பரம் பதவியை ராஜினாமா செய்ய தேவையில்லை என திமுக தலைவர்  கருணாநிதி கூறியுள்ளார்.
தோல்வி பயத்தால் தேர்தலில் போட்டியிடாமல் ஓடி ஒளிகிறார் ப.சிதம்பரம்: பா.ஜனதா கிண்டல்
தோல்வி அடைந்துவிடுவோம் என்ற பயம் காரணமாகவே நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடாமல் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஓடி ஒளிகிறார் என்று பா.ஜனதா கட்சி பரிகாசம் செய்துள்ளது. 
பவானி சிங் மனு தள்ளுபடி : கர்நாடக ஐகோர்ட் அதிரடி
 ஜெயலலிதா சொத்துகுவிப்பு வழக்கில் ஆஜராகாத நாளுக்கு அபராதம் விதிப்பதை எதிர்த்து  பவானி சிங் மனு தாக்கல் செய்தார். 
பவானி சிங்கின் மனுவை தள்ளுபடி செய்து கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
சோனியா காந்தி தனது கடவிசீட்டு நகலை ஒப்படைக்க வேண்டு அமெரிக்க நீதிமன்றம் 
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி படுகொலையைத் தொடர்ந்து சீக்கியர்களுக்கு எதிராக டெல்லி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கலவரங்கள் நடந்தன.
தமிழகத்தில் பாஜக கூட்டணி 25 தொகுதிகளில் வெல்லும்: ராஜ்நாத் சிங் நம்பிக்கை
சென்னையில் கூட்டணி மற்றும் தொகுதிகள் பங்கீடு குறித்த அறிவிப்பை பாஜக தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங் வியாழக்கிழமை அறிவித்தார். தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜ., 8; தே.மு.தி.க., 14; ம.தி.மு.க., 7; பா.ம.க., 8;

மீனவர்கள் விடுவிக்கப்பட்டால் மட்டுமே திட்டமிட்டபடி பேச்சுவார்த்தை: பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 74 தமிழக மீனவர்களை உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். 

போட்டியிடாமல் ஒதுங்கியோர் பட்டியலில் ப.சிதம்பரமும் இணைந்தார்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் போட்டியிடுவோர் பட்டியலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட மத்திய நீதியமைச்சர் ப.சிதம்பரம் போட்டியில்  இருந்து

பாம்பு கடித்து 'செத்தவர்’ 11 ஆண்டுக்குப் பின் திரும்பினார்; தனது தம்பியை மணந்துகொண்ட மனைவியைக் கண்டு அதிர்ச்சி

உத்திரப் பிரதேச மாநிலம் பரேலி பகுதியில் 11 வருடங்களுக்கு முன்னர் தேவர்னியா - பாத்வா கிராமத்தைச் சேர்ந்த 25 வயதான சத்ரபால் என்பவர் பாம்பு கடித்து உயிரிழந்தார். அவரது உடலில்

டெல்லியில் அறிவிப்பு 30 தொகுதிகளுக்கு காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் மத்திய சென்னை–மெய்யப்பன், காஞ்சீபுரம்–விசுவநாதன், சிவகங்கை–கார்த்தி சிதம்பரம்



தமிழ்நாட்டில் 30 பாராளுமன்ற தொகுதிகளில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் நேற்று டெல்லியில் அறிவிக்கப்பட்டது. மத்திய சென்னையில் சி.டி.மெய்யப்பனும், காஞ்சீபுரத்தில் விசுவநாதனும், சிவகங்கையில் கார்த்தி ப.சிதம்பரமும் போட்டியிடுகிறார்கள்.

தேர்தல் வரலாற்றில் என்றுமில்லாத சுமுகநிலை

தேர்தல் சட்டவிதிகளை மீறும் செயற்பாடுகள் மிகவும் குறைந்தளவிலேயே பதிவு
25,000 பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்த ஏற்பாடு
நாட்டில் இதுவரை நடந்து முடிந்த தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் முன்னொருபோதும் இல்லாத வகையிலான அமைதியான சூழலை மேல் மற்று

கிழக்கு மாகாண சபையில் 3 உறுப்பினர்கள் பதவியிழப்பு

விசேட அறிவிப்பின் கீழ் மீண்டும் சபையில் சேர்ப்பு
கிழக்கு மாகாண சபையின் மூன்று உறுப்பினர்கள் தமது மாகாண சபை உறுப்புரிமையை இழந்துள்ளார்கள் என்று கிழக்கு மாகாண சபையின் தலைவி திருமதி ஆரியவதி கலப்பதி அறிவித்துள்ளார். கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எம். ஜெமீல் (ஸ்ரீல.மு.கா), தயா கமகே (ஐ.தே.க), ஜே.பி. பிரியந்த பிரேமகுமார (ஸ்ரீல.சு.க) ஆகிய மூன்று பேருமே தமது மாகாண உறுப்புரிமையை இழந்துள்ளார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த மூன்று
11வருடங்களாக தென்மராட்சியில் ஆதிக்கம் செலுத்தும்மட்டுவில்  வளர்மதி வி.க-
தென்மராட்சி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கு இடையில் வருடம் தோறும் நடைபெறு விளையாட்டு போட்டிகள் அண்மையில் நடைபெற்றது.
உளவுப்பிரிவின் தீவிர கண்காணிப்பில் சந்திரிகா
தன்மீதான கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரணதுங்க குற்றஞ்சாட்டியுள்ளார்.
விபூசிகா, ஜெயகுமாரியை விடுவிக்குமாறு பிரான்ஸில் ஆர்ப்பாட்டம்

கிளிநொச்சியில் வைத்து கடந்த வாரம் கைது செய்யப்பட்ட ஜெயகுமாரி மற்றும் அவரது மகள் விபூசிகா ஆகியோரை விடுதலை செய்யுமாறு கோரி பிரான்சில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது
இராணுவம் கிழக்கை மீட்ட பின்னர்தான் எங்கள் பிள்ளைகள் காணாமல் போயினர்; மட்டு. மக்கள் கண்ணீர் கதை
காணாமல் போனவர்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சியப் பதிவுகள் நாளை வாகரை மற்றும் கிரான் ஆகிய பிரதேசங்களுக்கான பதிவுகள் கிரான் றெஜி கலாச்சார மண்டபத்தில் நாளை நடைபெறவுள்ளது. 
எனது பிள்ளையை பிடித்தது கருணா கும்பலே- மட்டக்களப்பில் தந்தையொருவரின் சாட்சியம்

 “ எனது பிள்ளையைக் கருணா அம்மானின் ஆட்களே பிடித்துச் சென்றனர். எனவே என் பிள்ளைக்கு எங்கே என்று அவர்தான் பொறுப்புக்கூற வேண்டும்” என ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் சாட்சியமளித்த 57 வயதான
வறுமையான பெண்களின் அபிவிருத்திக்கு உதவுவேன் - யாழ்.அரச அதிபர் உறுதியளிப்பு

வறுமைக்கோட்டுக்குள் வாழும் பெண்களின் வாழ்வியல் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு தேவையான உதவிகளைப் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கவுள்ளதாக  யாழ். மாவட்ட

20 மார்., 2014

Bangladesh 108 (16.3/20 ov)
Hong Kong 114/8 (19.4/20 ov)
Hong Kong won by 2 wickets (with 2 balls remaining)




Nepal 141/5 (20/20 ov)

Afghanistan 132/8 (20.0/20 ov)
Nepal won by 9 runs

ad

ad