கேரளாவில் அனைத்து கட்சி கூட்டம்
முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 142 அடிவரை உயர்த்தலாம் என்ற சுப்ரீம் கோர்ட்டின் தீ்ர்ப்பையடுத்து, அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாக, கேரள முதல்வர் உம்மன்சாண்டி தலைமையில் திங்கள்கிழமை அம்மாநில அனைத்து கட்சி கூட்டம் நடக்கிறது.
