யாழ்ப்பாணத்தில் இன்று (14) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.நுணாவில் பகுதியில் இன்று அதிகாலை 4 மணியளவில், மோட்டார் சைக்கிளில் சென்ற குடும்பஸ்தரை டிப்பர் வாகனம் மோதித்தள்ளியதில் இந்த அனர்த்தம் இடம்பெற்றது.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு தெரிவித்து முன்னெடுக்கப்படும் மாபெரும் கூட்டம் யாழில் இடம்பெறுகிறது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் வடக்கு மாகாண சபையின் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் இடம்பெறும் இந்த கூட்டம் யாழ். முத்திரை சந்தியில் அமைந்துள்ள சங்கிலியன் பூங்காவில் இடம்பெற்றுவருகிறது.
இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற


.jpg)